• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மழை-பவ்யா இறுதி அத்தியாயம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
திகட்ட திகட்ட தேனை உண்ட மகிழ்ச்சி ...
சொட்ட சொட்ட தேன் மழையில் ஆடிய கொண்டாட்டம்,...
ஒட்ட ஒட்ட எதிரிகளை அழித்த களிப்பு..

பொன்னியின் செல்வனின் சிறிய சித்திரம்..(miniature)
அருமை அருமை டியர் ....???
கந்தர்வ விவாகம் மற்றும் ராஜ்ய விவாகம் இரண்டும் நடந்தது...
நன்றி நன்றி நன்றி பிரேமிக்கா???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
வெரி நைஸ் பாவ்யா ????
உங்க தேன் மழை வெண்ணையை விட மென்மையா வழுக்கி கொண்டு
பக்குவமாய் பதமாய் தேன் ஆடையில் இருந்து பிரித்து எடுத்த தேன் அமுது போல் இருத்தது.... arumai?
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
வெரி நைஸ் பாவ்யா ????
உங்க தேன் மழை வெண்ணையை விட மென்மையா வழுக்கி கொண்டு
பக்குவமாய் பதமாய் தேன் ஆடையில் இருந்து பிரித்து எடுத்த தேன் அமுது போல் இருத்தது.... arumai?
நன்றி மஹாக்கா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top