• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மழை வில்லுப்பாட்டு - பிரேமா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அந்த மரம் வேள்பாரியில வரவில்லை... வேற ஏதோ தேடும் போது கிடைத்தது...
அந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால் அந்த மரத்தின் பழம் கிழே விழுந்து பின் காய்ந்த உடன் அந்த மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது... ரொம்ப வியப்பாக இருந்தது படிக்கும் போது...
எங்கேயாவது உபயோகப்படுத்தலாம் என்று நோட் பண்ணி வச்சியிருந்தேன்... இங்க use பண்ணிவிட்டேன்...

நன்றி ??
எனக்கும் வியப்பாகத்தான் அக்கா இருக்கிறது ... இதுவரை கேள்விபட்டதேயில்லை
 
Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
அந்த மரம் வேள்பாரியில வரவில்லை... வேற ஏதோ தேடும் போது கிடைத்தது...
அந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால் அந்த மரத்தின் பழம் கிழே விழுந்து பின் காய்ந்த உடன் அந்த மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது... ரொம்ப வியப்பாக இருந்தது படிக்கும் போது...
எங்கேயாவது உபயோகப்படுத்தலாம் என்று நோட் பண்ணி வச்சியிருந்தேன்... இங்க use பண்ணிவிட்டேன்...

நன்றி ??
அந்த ஏர்அழிஞ்சி மரம் எங்கள் வீட்டில் இருந்தது
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அந்த ஏர்அழிஞ்சி மரம் எங்கள் வீட்டில் இருந்தது
அப்படியா... பழம் காய்ந்த பின் அந்த மரத்தில் போய் ஒட்டிக்குமா...
 
Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
அப்படியா... பழம் காய்ந்த பின் அந்த மரத்தில் போய் ஒட்டிக்குமா...
ஆமாமாம். முன்பெல்லாம் வீடு கட்டும் பொழுது வீட்டில் ஒரு விட்டமாவது ஏர்அழிஞ்சி மரத்தில் போடுவார்கள்
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஆமாமாம். முன்பெல்லாம் வீடு கட்டும் பொழுது வீட்டில் ஒரு விட்டமாவது ஏர்அழிஞ்சி மரத்தில் போடுவார்கள்
Oh ... நல்ல தகவல் அக்கா
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
கொஞ்சம் பழைமை தொட்டு வந்த பீல்
என குழந்தை காலம் திரும்பி பார்த்த போல இருந்து

இந்த வில்லுப்பாட்டை என்னனு புரியாம கூட வாய் பிளந்து கேட்டது ஒரு நேரம்
என் பிள்ளை பருவத்தில் சுப்பு ஆறுமுகத்தை விட அவர் அருகில் இருக்கும் அவர் மகள் தலை நிறைய பூ வைத்து அது அசையும் அழகும் அவாரோட பாட்டுக்கு ஏத்த ஏசா பாட்டுபாடும் அழகும் தான் என்னை ஈர்த்தது...

நல்ல முயற்சி வித்தியாசமான சிந்தனையில் தேன்மழையில் புதுமை

நைஸ் மா ???????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top