• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மழை வில்லுப்பாட்டு - பிரேமா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
வந்தனம் வந்தனம் வந்தனம்
வந்தவர்கள் இங்கே தங்கணும்
நம்ம sm சைட்தேன்மழை
வில்லுப்பாட்டு கேட்க
படிக்க ரசிக்க களிக்க வரணும் இங்கே...........

நோ words பிரேமி டியர் அருமை:love::love:(y)(y) நல்ல முயற்சி அழகான கற்பனை(y)(y)
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஹாய் பிரம்மா கா..

செம கலக்கல் கா...

ஆதி பொற்சுவை love birds nu நினைச்சோம் last கணவன் மனைவி சொல்லி குண்ட போடுட்டீஙழகளே.. இனி அவன எப்படி sight அடிக்க பிறன் மனை நோக்காதேனு வள்ளுவர் தாத்தா சொல்லிருக்கார் நாங்க பச்ச மண்ணுனாலாம்.. எங்கள மாதிரி singleah இருக்குற முரட்டு single ஹீரோவ மட்டும் தான் நோக்குவோம்...

Full fill தேன் மழை.. ஆனா.. பிரியாணிதான்.. எங்க தேடியும் கிடைக்கல...
பிரியாணி யா...
வில்லுப்பாட்டு வடிவில் இதற்கு மேல் எழுத முடியாது டார்லிங்...

நன்றி ??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
வந்தனம் வந்தனம் வந்தனம்
வந்தவர்கள் இங்கே தங்கணும்
நம்ம sm சைட்தேன்மழை
வில்லுப்பாட்டு கேட்க
படிக்க ரசிக்க களிக்க வரணும் இங்கே...........

நோ words பிரேமி டியர் அருமை:love::love:(y)(y) நல்ல முயற்சி அழகான கற்பனை(y)(y)
நன்றி ஶ்ரீ??
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அக்கா நான் படிக்கலாமா..கூடாதா....நீங்க சொன்னீங்கன்னு நான் தேன் மழையில் நனைவதையே நிறுத்தி விட்டேன்... வில்லுப்பாட்டு என்று சொல்லி ஆர்வத்தைத் தூண்டி விட்டு விட்டீர்கள்...
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அக்கா நான் படிக்கலாமா..கூடாதா....நீங்க சொன்னீங்கன்னு நான் தேன் மழையில் நனைவதையே நிறுத்தி விட்டேன்... வில்லுப்பாட்டு என்று சொல்லி ஆர்வத்தைத் தூண்டி விட்டு விட்டீர்கள்...
கண்டிப்பாக படிக்கலாம் டியர் ...??
கண்ணை திறந்தே படிக்கலாம்

So sweet of you darling ??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மிகவும் சிறப்பாக இருந்தது ப்ரேமா.
அருமையான முயற்சி. வில்லுப்பாட்டொன்று பார்த்த உணர்வு மனதை நிரப்புகிறது.???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
மிகவும் சிறப்பாக இருந்தது ப்ரேமா.
அருமையான முயற்சி. வில்லுப்பாட்டொன்று பார்த்த உணர்வு மனதை நிரப்புகிறது.???
நன்றி மச்சான் ??
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
பிரேம்ஸ் மனநிறைவாக வில்லுபாட்டு கேட்ட உனர்வுகள் இடையே பிரேம்ஸ் வர்ணனை சும்மா தூள்கிளப்பிட்ட டா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top