• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன் மழை - சில கருத்துக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
கதையின் போக்கு எப்படி வேணும்னாலும் போகலாம் கார்த்தி. ஆனா மினிமம் பேஸ் மட்டும் மாறாம இருக்கணும். கதையோட கேரக்டர்ஸ், அடித்தளத்தை முன்னாடியே முடிவு பண்ணிடலாம்.
ithu ok.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
முன்பு எழுதப்பட்டுள்ள வரை நன்கு படித்து சரியாக புரிந்து கொண்டு பிறகு அடுத்து எழுதுபவர் அதன் தொடர்ச்சியை எழுத வேண்டும்
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
@smteam Sashiji...
கதையோட outline சொல்லிடுங்க... அதாவது சினிமாவில் மெட்டுக்கு பாட்டு எழுதற மாதிரி...
கதை மாந்தர்கள்... அதாவது hero heroin antogonist protogonist முக்கிய கதாபாத்திரங்களை முதலிலேயே சொல்லிவிடலாம்.
யார் யாரை எப்படி அறிமுகப்படுத்துவது எப்படி இட்டுச் செல்வது என்பதை கதையின் போக்கு தீர்மானிக்கட்டும்.
இது எனது கருத்து.
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
தினம் ஒரு கதை என்பதால் காதல் மர்மம் திகில் நகைச்சுவை குடும்பம் சமுகம் என ஒவ்வொரு நாள் ஒவ்வொன்றை மேலெடுக்கலாம்.
கதை தெளிவாக இருக்கும் ?
 




Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
Ennoda small suggestion yaarum thapa eduthukathinga @Thendral akka kathai start pannumpothu character names nd avanga characterization sollidunga ka yar hero heroine villain etc... So padikiravangaluku easy ah irukum ezhuthuravangalukum easy ah irukum akka
 




Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
@smteam Sashiji...
கதையோட outline சொல்லிடுங்க... அதாவது சினிமாவில் மெட்டுக்கு பாட்டு எழுதற மாதிரி...
கதை மாந்தர்கள்... அதாவது hero heroin antogonist protogonist முக்கிய கதாபாத்திரங்களை முதலிலேயே சொல்லிவிடலாம்.
யார் யாரை எப்படி அறிமுகப்படுத்துவது எப்படி இட்டுச் செல்வது என்பதை கதையின் போக்கு தீர்மானிக்கட்டும்.
இது எனது கருத்து.
Akka same pinch naanum ithe than solla vanthen ?????????????????????????????
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
எல்லாருமே லாஜிக் படி எழுதுவாங்கன்னு சொல்ல முடியாது ஆதிம்மா. முடிஞ்ச அளவுக்கு கதையை மீறி போகாம இருக்க சொல்லலாம். ஒரு வேளை நான் ஆரம்பிச்சு வெச்சது ஒரு வரலாற்று plot ஆ இருந்ததால நிறைய பேருக்கு அந்த குறை இருக்கலாம். ஆனா எழுத தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு அத்தனை பேரும் இதில் கலந்துக்கணும்னு நினைக்கறேன். ஒரு சிலர் சூப்பர் ஆ எழுதறது இப்ப தான் எனக்கு தெரியுது. அந்த வகையில் ரொம்ப ஹேப்பி ஆதிம்மா ☺
???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top