Latest Episode தொடுவானம்_Final

Selva sankari

Major
SM Exclusive Author
#1
வணக்கம்

தொடுவானம் தொடுகின்ற நேரம் இறுதிப் பதிவோட வந்திருக்கிறேன்.

இதுவரை வந்த அனைத்துப் பதிவுகளுக்கும் கருத்துகளைப் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி.

இப்படிப் பட்ட ஒரு போட்டியில் பங்கெடுத்துக்க எனக்கு வாய்ப்பு தந்த சஷி முரளி அவர்களுக்கும் எனது நன்றிய தெரிவிச்சுக்கறேன்.

இந்த பதிவுக்கும் உங்களுடைய கருத்துக்களை ஆவலோட எதிர்பார்க்கிறேன். நன்றி.

images.jpeg

தொடுவானம்
 
#6
Nanum vanthuten...
Ohh no...samithiya ippadi oru twist yathir pakala...

Right ithu yanna cinema va chinna vayasula meet panna vangala marriage panna...

The way you present is excellent ka...

அப்போ புரில இப்போ புரியுது....
நீங்க ஏன் இப்படி ஒரு டைட்டில் செலக்ட் பண்ணிங்க....

கங்காவோட point of view niyayam than....
வாழ்ற வரைக்கும் மத்தவாங்களுக்கு உதவிய இருக்கனும்...

A big applause👏👏👏
வாழ்த்துக்கள் ...
நிறைய நாவல்கள் எழுத அக்கா....
 
Last edited:
Top