• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அவ்வளவு பணம், காசு=ன்னு
பிழைத்தவர் கடைசியில்
ஒரு வாய் சாப்பாட்டுக்குக்
கூட, கதியற்று போனதை
நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன்
தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனால் இனி சந்திரபாபுவிற்காக
ஒரு துளி கூட வருந்த மாட்டேன்
தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எப்பொழுதுமே எம் ஜி ஆர்
பெண்களை மதிப்பவர்
பெண்களுக்கு ஒரு சிறு
இன்னலும் நேரக் கூடாது=ன்னு
நினைக்கறவர்-ன்னு ஏற்கனவே
தெரியும், தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அதனால்தான் தாய்க்குலத்தின்
மகோன்னத ஆதரவு அவருக்கு
இருந்தது
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இல்லாவிட்டால், பல ஆயிரம்
மைல்களுக்கு அப்பால்
எங்கோ அமெரிக்காவில்
ஹாஸ்பிடலில் படுத்துக்
கொண்டே இங்கே தேர்தலில்
ஜெயிக்க முடியுமா,
தேவா தம்பி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எல்லோருமே புரட்சித்
தலைவர் ஆகிவிட
முடியாது, தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பெண்களை மதிப்பவன் மட்டுமே
எப்பொழுதும் ஜெயிப்பான்-ங்கிற
அருமையான உண்மையை
உலகிற்கு வெளிச்சம் போட்டு
காட்டியவர் மறைந்த மாமேதை
திரு எம் ஜி ஆர் அவர்கள்,
தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தன்னை வாழ வைத்த தமிழ் நாட்டு
மக்களுக்காக தன்னோட சொத்து
அத்தனையையும் அர்ப்பணித்த
இவரல்லவோ சிறந்த அரசியல்வாதி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
காமராஜ், கக்கன் போன்றோரின்
வரிசையில் அடுத்து எம் ஜி ஆர்
மட்டுமே இதுவரையிலும்
நிற்கிறார், தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மாற்றுத் திறனாளிகளுக்காக
தன்னோட அவ்வளவு சொத்தையும்
தானம் செய்த எம் ஜி ஆர்
உண்மையிலேயே பொன்மனச்
செம்மல்தான், தேவா தம்பி
எம் ஜி ஆருக்கு கொடுத்து
சிவந்த கைகள்தான்
எத்தனையொரு பரந்த
உள்ளம், இவருக்கு?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top