• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
:D :p :D
உங்களுடைய "விழி ஈர்ப்பு
விசை"-ங்கிற அருமையான
அழகான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
தேவா தம்பி
தேங்க்ஸ் அக்கா..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனால் ஒரு வாரம்
கழித்துத்தான் இந்த
"விழி ஈர்ப்பு விசை"-ங்கிற
புதிய நாவல் வருமா,
தேவா தம்பி?
 




Bharu

மண்டலாதிபதி
Joined
Feb 8, 2018
Messages
103
Reaction score
272
Location
US
இந்த விஜி மேடம் இருக்காங்களே..!!!

வரம்பற்ற உற்சாகி மட்டுமில்ல.. கொஞ்ச நேரம் பேசுனா நமக்கும் அந்த உற்சாகத்தைக் கடத்தற மாயக் கலையில் வல்லவி !!

ஓ.கே..இது மேலிட உத்தரவு..நாட்டாமை தங்கம் தேவாவா வளர்ந்ததுல அவங்களுக்கு பெரும் பங்கு உண்டு..அவங்க தனக்காக இதச் செய்னு கேட்டுக்கல.. இன்னும் நீ வளரணும்டான்னு சொல்றாங்க.. நான் இந்த அன்புக் கட்டளைய மீற முடியாததால..


நாம ஆரம்பிக்கறோம் இன்னொரு நாவல..யெஸ் ! நீங்க இல்லாத நாவலேது.. கூடவே பயணிச்சு உற்சாகப் படுத்தறது நீங்க தானே?

ஸோ பேபீஸ்..

கதை இது தான்..

பேஸ் புக்,மெசஞ்சர்,வாட்ஸ் அப்,அங்க ஆண் பெண் நட்பு..டிபன் பாக்ஸ் வகையறா,நட்பு காதலாகறது,பேக் ஐடி, குரூப் சண்டை..

இது தான் அந்த நாவலோட மையம்.. காதலும், மோதலும் நிச்சயம் உண்டு..

கொஞ்சம் டைம் குடுங்க..இந்த அதிர்ச்சிக்கு நானும் தயார் ஆகிக்கறேன்..ஒரு வாரம் டைம் குடுங்க..

எனவே,சொந்தங்களே... (அறிவிச்சுடலாமா பானுக்கா?)

விரைவில் ஆரம்பம்..

தேவாவின்...

"விழி ஈர்ப்பு விசை"

எப்பவும் போல உங்க ஆதரவை வேண்டி வணங்குகிறேன் வாசக உள்ளங்களே...

நன்றி..வணக்கம்..!
Super thaths

Vaazhthukal????????
 




kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
hi bro...
WOOOOOOOOOOOOOWWW!!! Thats a great news....!!!!.
'Vizhi eerpu Visai'--miga azhagaana thalaipu.....
innum update podalayaanu thollai kodukum aalil,naanum irupen....:p
so ,vsp said,go ahead n u can surely do it......
.am waiting for it..........
all the best wishes for u dear bro....
 




Last edited:

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஆனால் ஒரு வாரம்
கழித்துத்தான் இந்த
"விழி ஈர்ப்பு விசை"-ங்கிற
புதிய நாவல் வருமா,
தேவா தம்பி?
ஆமாங்க அக்கா..
நான் இதுக்கு நிறையவே
தயாராக வேண்டி இருக்கு..
இன்னும் எல்லாப் பாத்திரங்களும்
முடிவாகல.. என்னென்ன பிரச்னைன்னு தெளிவாகல..
அறிவிச்சட்டனே தவிர நான் இன்னமும் தயாராகல..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
எழுதங்காட்டியும் என்ன
அவசரம், தேவா தம்பி?
இப்போ போயி பாருங்கப்பா
சில ஆரம்பங்கள் அப்படித் தான் ஆரம்பிக்கும் அக்கா..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top