• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தோஷியின் " எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ?? " - முழுநாவல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ஹாய் டியர்ஸ் ...


https://www.smtamilnovels.com/epipthoshi-full/


?இதோ என் குறுநாவலின் முழுலிங்க் .

இப்போ கொஞ்சம் பேசலாமா டியர்ஸ் ?...நீங்க வேணாம்னு கதறினாலும் வேற வழி இல்ல ???.

இந்த போட்டில நான் கலந்துக்குறதுக்கு காரணமே ஈஸு அக்கா @Eswari kasirajan தான் டியர்ஸ் ...அவங்க சொல்லித்தான் நான் கலந்துக்கிட்டேன் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா???? .

அடுத்து தான் பெரிய காமெடி ...இன்டெர்ன்ஷிப் & காலேஜ் ரெண்டும் நடந்து டைம் இல்லாம திரிஞ்சதுல போட்டியோட கடைசி தேதி போனமாசம் 15 நினைச்சி பதறிப்போய் நம்ப ரியா அக்காவையும் @Soundarya Krish பதற வச்சிட்டேன் . அப்றம் அவங்க தான் இந்த மாசம் இல்ல அடுத்த மாசம்னு என் மண்டைலயே கொட்டி சொன்னாங்க ரொம்ப நன்றி அக்கா ??? .

எல்லாம் சரியா போதேனு நான் நினைக்க ,நீ எப்படி அப்டி நினைக்கலாம்னு வச்சான்பாரு கடைசியா ஆப்பு . கடைசிநாள்க்கு முன்னாடி நாள் டவர் இல்லாம டைப் பண்ண முடியாம போய் , லேப்பும் ஏரோர் ஆகிப்போய் என்ன பண்றதுனு முழிச்சி ஈஸு அக்காவை படுத்திவச்சிட்டேன் .
அவங்க தான் நாளைக்கு வரைக்கும் நேரம் இருக்குனு சொல்லி என் டென்ஷன குறைச்சாங்க .ஹாஹா ஒருவகைல இந்த நாவலோட ஆரம்பமும் முடிவும் ஈஸு அக்காவால தான் ????....ரொம்ப ரொம்ப நன்றி அக்கா????.

முழுநாவல் அனுப்புறத்துக்கு மெயில் ஐடி அனுப்பி உதவுன காவ்யா @Kavyajaya , காதம்பரி @Kathambari அக்கா , & சின்ன சின்ன சந்தேகங்களை தீர்த்து வச்ச நாச்சு அக்கா @Nachuannam எல்லோருக்கும் நன்றி ????????.

என்னோட ஒவ்வொரு பதிவுக்கும் பதிலளித்த அனைவருக்கும் , இனிமேல் கமெண்ட் & லைக் போட போற எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி????????????? .

கடைசியா ஒன்னு ஆனா இது முதலா சொல்ல கூடியதும்னு சொல்லலாம் . நான் ஒவ்வொரு பதிவா இங்க போடறதுக்கு முன்னாடியே அத படிச்சி அதன் நிறைகுறைகளை சொல்லி என்னுடன் துணையா இருந்த ஸ்வேதாக்கு @swetha198 ஸ்பெசல் நன்றி ???????????.

எல்லோரும் கதையை படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க டியர்ஸ்??...படிச்சது பிடிச்சிதுன்னா இந்த சின்ன பிள்ளைக்கு வோட் பண்ணுங்க ??????.
 




Last edited:

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
Dei yamu kutty all the best daaa... ???
Story padichutu reply panren daa... Kovichukaatha timeae illa teriyum la unakku..???
All the best.. daa sure will reach success in ur writings...??????
Intha competition layum win panna வாழ்த்துக்கள் ?????????
Haha teriyum ka neenga porumaiya padinga ☺☺.....thanks for ur wishes ka lovely ????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top