• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நறும் பூவே... நீ- நல்லை அல்லை 09

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sivariya

மண்டலாதிபதி
Joined
Sep 16, 2019
Messages
150
Reaction score
273
Location
Vellore
Nice ud mam
Too long gap mam
Daily waiting for your ud
Madavan epdi pallavi a kandyu pidiparo
Eagerly waiting for next ud
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
பல்லவி துணை நிற்கும் மாமியார் இன்று மாறிநிற்கிறார் அது அவள் மனதை வெகுவாக பாதிக்கிறது, கெளதம் சொன்னதற்கு சம்மதித்து மாதவனை மீட்பதற்காக அவனை விட்டு தூரமாக பிரிந்து செல்ல சம்மதித்து விட்டால், ஆனால் மாதவன் இதுக்கு காரணமான கௌதமை விட்டு விடுவானா :unsure::unsure::unsure:, ??????
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
என்ன இருந்தாலும் பிள்ள பாசம் தனி தான் பாவனி அம்மா நிறுபிச்சிடங்க...

கௌதம் இனிமே தானுணக்கு இருக்கு....என்ன ஜென்மம் டா.... உன்னோட குணம் புடிக்கமா பிரிச்சி போனா நீ நல்லா இருக்குற ரெண்டு பேரை பிரிச்சி விட்டு பாக்குற
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
மாதவனை ரிலீஸ்பண்ண பிறகு அவன் எப்படியும் மனைவிய கண்டுபிடித்திடுவான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top