• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நழுவும் இதயங்கள் 1 முதல் 17 வரை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றி பானு டியர்...
மிக்க மகிழ்ச்சி டியர்... படிச்சிட்டு வாங்க டியர்.

உங்க கருத்துக்காக காத்திருக்கிறேன்.

ஏன்னா pregnancy, deliveryனு பாதி மறந்து போச்சு. கதையல்ல கதையோட்டம் மறந்து போச்சு டியர்ஸ்...

அதுனால நீங்க படிச்சு கமெண்ட்ஸ் போட்டா, கொஞ்சம் நூல் பிடிச்சா மாதிரி கதை வந்திரும் எனக்கு. :giggle::giggle::giggle:
கண்டிப்பாக படிச்சுட்டு கமெண்ட்ஸ் சொல்றேன், சாரா டியர்
கொஞ்சம் டைம் வேணும்ப்பா
17 அப்டேட்ஸ், 153 pages
இருக்குப்பா
 
Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,322
Reaction score
2,540
நான் ஏற்கனவே படிச்சு இருக்கேன்.ஹீரோவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்கும்.ட்வின்ஸ் கூட இருக்கும்.wife suicide பண்ணி இருப்பா.herione காலேஜ் days இருந்து லவ் பண்ணுவா.அதுதானே
 
stella

அமைச்சர்
Joined
May 21, 2018
Messages
1,458
Reaction score
2,327
Age
28
my favourite novel sis
 
laksh

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
574
Reaction score
634
Location
chennai
ஹாய் தோழமைகளே....

இன்று தான் இந்த கதைப் பக்கமே வந்தேன்.... இப்போது தான் பார்த்தேன் பிரண்ட்ஸ். நிறைய பேர் இதற்கு முந்தைய பதிவுகளை கேட்டிருக்கீங்க...

சோ உங்களுக்காக இதற்கு முந்தைய பதிவுகளை ஒரு குட்டிக் கதையாட்டம் போட்டு தருகிறேன் பிரிண்ட்ஸ்.
படிச்சு பார்த்திட்டு உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.

என்னன்னு தெரியல பிரிண்ட்ஸ், இந்த கதை என்னை நகர்த்தவே மாட்டேங்குது. ஆகையால், உங்கள் கருத்துக்கள் எனும் சக்தி ஊற்றுக்களை நிறைய திறந்து விட்டீங்கன்னா எனக்குள்ள கதை பொங்குதோ இல்லையோ ஆவல் பொங்கும். அந்த ஆவலிலே தானாக எனக்கு கற்பனை பெருகிடும் பிரிண்ட்ஸ். சோ இந்த உதவிய மறக்காம பண்ணுங்க.

என்றும் கதையுடன்

சாரா;)

நழுவும் இதயங்கள் 1 டு 17
next epi eppo ?kadhaa podungapa \waiting
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM

YESTERDAY thought about nazhuvum ithayangal..... udanae response vanthathu en kural ungaluku kettiruku thanks mam nxt ud eppo mam
already intha story fullah eluthittngala mam, book publish agirukka
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நான் ஏற்கனவே படிச்சு இருக்கேன்.ஹீரோவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்கும்.ட்வின்ஸ் கூட இருக்கும்.wife suicide பண்ணி இருப்பா.herione காலேஜ் days இருந்து லவ் பண்ணுவா.அதுதானே
s now i remembered.......
 
Rahidevideva

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
119
Reaction score
227
Location
IN
Ippo thaan padichu mudichen. Nallaa potirukke. Harsha unmaileye manasu maarunaana? illa nadikkuraanaa? Avan wife en sethaa?seekiram update oda vaanga.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top