• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நாங்கலாம் அப்பவே அப்படி - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
அருமையான பதிவு
வெள்ளி கிழமை விரதம்
அதனால் அமைதியாக இருக்காளா
நீங்க இம்புட்டு கிளவரா இருக்க கூடாதுங்கக்கா
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
நாச்சியார் னு பேர் வச்சு மரியாதையா கூப்பிடற வீட்ல, செல்ல இளவரசிய ஏன் திட்றாங்க. ரொம்ப வாலுப் பொண்ணோ... வெள்ளிக் கிழமைன்னு அமைதியா இருக்கோ...
கலவரம் கண்டிப்பா கௌதமுக்குதான்னு நினைக்குறேன்.
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
நாச்சியார் னு பேர் வச்சு மரியாதையா கூப்பிடற வீட்ல, செல்ல இளவரசிய ஏன் திட்றாங்க. ரொம்ப வாலுப் பொண்ணோ... வெள்ளிக் கிழமைன்னு அமைதியா இருக்கோ...
கலவரம் கண்டிப்பா கௌதமுக்குதான்னு நினைக்குறேன்.
கௌதம் என்ன பண்ணான்.... :oops:சப்போர்ட்டுக்குதான வந்தான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top