நாங்கலாம் அப்பவே அப்படி -- 7

#21
நானே ஒரு flow ல எழுதறேன் இப்படிலாம் குழப்பாதீங்க bro.:rolleyes:
நீங்கள் மட்டும் ஒவ்வெரு எபிலயும் கேள்வி வைத்து முடித்துவிட்டுவிடுவீர்கள் அதற்கு எல்லாம் சேர்ந்து கேள்வி கேட்டா என்ன சிஸ்டர் பயப்படுகிறீர்களே.
 
#22
நான் ப்ரோ இல்லையம்மா என் பெயர் வசந்தி நடராஜன். யூசர் நேம் கொடுக்கும்போது சென்டிமெண்டாக இருக்கட்டும் என்று நடராஜன் போட்டுவிட்டேன். எல்லாம் ரைட்டரும் ப்ரோ ப்ரோ சொல்லி நான் அதற்கு விளக்கம் சொல்லி (மிடியாலைம்மா முடியால):oops::oops:
 
#24

ஹா... ஹா... ஹா..........
ஹய்யோ பாவம்
என்னடா இது நம்ம வசந்தி
செல்லத்துக்கு வந்த, வரும் சோதனை?
 
#25
நான் ப்ரோ இல்லையம்மா என் பெயர் வசந்தி நடராஜன். யூசர் நேம் கொடுக்கும்போது சென்டிமெண்டாக இருக்கட்டும் என்று நடராஜன் போட்டுவிட்டேன். எல்லாம் ரைட்டரும் ப்ரோ ப்ரோ சொல்லி நான் அதற்கு விளக்கம் சொல்லி (மிடியாலைம்மா முடியால):oops::oops:....y blood same blood.... moment... 😄😄
 
karthika manoharan

Author
Author
SM Exclusive Author
#27
நீங்கள் மட்டும் ஒவ்வெரு எபிலயும் கேள்வி வைத்து முடித்துவிட்டுவிடுவீர்கள் அதற்கு எல்லாம் சேர்ந்து கேள்வி கேட்டா என்ன சிஸ்டர் பயப்படுகிறீர்களே.
அது எனக்கு நானே கேட்டுக்கறது..... மா.
 
karthika manoharan

Author
Author
SM Exclusive Author
#28
நான் ப்ரோ இல்லையம்மா என் பெயர் வசந்தி நடராஜன். யூசர் நேம் கொடுக்கும்போது சென்டிமெண்டாக இருக்கட்டும் என்று நடராஜன் போட்டுவிட்டேன். எல்லாம் ரைட்டரும் ப்ரோ ப்ரோ சொல்லி நான் அதற்கு விளக்கம் சொல்லி (மிடியாலைம்மா முடியால):oops::oops:
யக்கோவ் நடராஜன்னு பேர் இருந்தா அப்படிதான் கூப்பிட முடியும்..:rolleyes: நாங்களும் சென்டிமெண்ட் பாப்பமில்ல:p:p
 
Sponsored

Advertisements

Top