அப்போ அவங்க பேர் கோகிலா கிடையாதா? நான் கோகிலா அம்மானு இருக்கவும்கொஞ்சம் வயசானவங்க அதான் அப்படி போட்டுகிட்டாங்கனு நினைச்சேன்.. பேருக்கும் quiz போட்டு கலக்குறாங்க ... சபாஷ்.. தேன்நிலா , வான்மதி, தேன்மொழி இப்படி சொல்லிட்டே போகலாமேபானுமா உங்களுக்கு தெரியாதா அவங்க நேத்தே அவங்க பேருக்கும் puzzle வச்சுட்டாங்க
அவங்கள சின்னதுல honeymoon nu கூப்டுவாங்களாம்
அப்ப பேர் என்னவா இருக்கும்