• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் இல்லை என் மாமா தான் காரணம் டார்லிங்☺️?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஏ பிரேம்ஸ்..... என்னை பார்த்தா உனக்கு பாவமா தெரியலயா? என்ன சேட்டை இதெல்லாம்....
ஒரு சின்ன கமெண்ட் கேட்டா நீ இப்படி
ஒரு கதையே எழுதுவியா?
இதுல ஹெட்டிங் வேற உத்து பார்த்தா எதோ உள்குத்து இருக்க மாறியே இருக்கு...

வேற வேற ஸைட்ல எக்கச்சக்கமா ரீடர்ஸ் வைச்சிருக்கவங்கெல்லாம் நல்லா இருக்கான்.

ஓரே ஓரு ஸைட் Smல கொஞ்சுண்டு ரீடர்ஸ் வைச்சிருக்க என் பாடு பெரும் பாடா இருக்கே

முடியலடா சாமி....

இப்படியெல்லாம் நான் புலம்புவன்னு நினைச்சீங்கன்னா அது உங்க
அறியாமை....

இவான் தான் மை டார்லிங்....
Fbi ல சீக்ரெட் லிங்
இனி வரும் Epiஸ்ல உங்க Headlam going to rolling
நீங்க இந்த மாறி எவ்வளவு போட்டாலும் ஐம் Enjoying
ஆனா விக்கியும் தமிழச்சியும் நோ சேர்த்து வையிங்....
அவ என் ஒன் அன் ஒன்லி டார்லிங்குதான்
நீ சேர்க்காத... நாங்க சேர்த்து வைக்கிறோம்...
கண்டிப்பாக பிரியாணி contest இருக்கு என்று சொல்லுற... கரும்பு திண்ண கூலியா வேண்டும்.. நாங்க எப்படி சேர்க்கிறோம் என்று மட்டும் பாரு??????????????

சும்மா இருக்குற என்னை ஏத்திவிடுறதே உன் வேலை.... அதையும் நாங்கள் செவ்வனே முடிப்போம்??????
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
பிரேம்ஸ் கா கலக்கிட்டீங்க ...??

கிரிஷ் நீங்களா இப்படி முருகு நீங்களுமா..???ஐயோ நீங்க நடத்தற திருவிளையாடல் , லீலைகளை விட இந்த மோனிக்கா பண்றதே ஜாஸ்தி ...??
இப்படி புலம்ப விட்டிங்களே...???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Jeya சொல்ல முடியாது தமிழச்சி யை விக்ரம் கூட சேர்க்க நம்ம இவான் try பண்ணலாம். இவான் விடற ஜொல்லுல விக்கி கூட சேர்ந்துடுவா
இவான் விடுற ஜொல்லுல நம்ம கூவத்துல கூட வெள்ளம் வந்துவிடும் போலையே???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Premi potu thaku reenga. Appo krish than ellathukum karanama.. politics la sernthathuku ivlo periya varalaru irukka... Ivan a ippidi thakuna.. etho tamilachi kanavil varathu pola scene irukku athuvum miss ayidum vikiya vetti aakituvaanga moni.. superbpremi
விக்கிய வெட்டியாக்கினா தான்
இமானை வெட்டியான் ஆக்க முடியும்...

அவன்பாட்டுக்கு சிவனே என்று தஞ்சை கோவிலை சுற்றிபார்த்துவிட்டு போயி இருப்பான்

அவனை ஆசை காட்டி மோசம் செய்ய போறது மோனி...
அதை பார்த்து sixer அடிக்க காத்து இருக்கும் நாமெல்லாம் தோனி????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ப்ரேமாக்கா எல்லா முடிச்சையும் நீங்களே clear பண்ணீட்டா ஆத்தரு பாவம்கா...

சிம்மா வந்தால் எல்லாம் சுபமாகும்.......
நான் என்ன சொன்னேன்...
கிருஷ் தான் சொன்னாரு??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top