Pradeep
அமைச்சர்
All the best Moni dear ?????.
Waiting for the first ud dr ?????.
Waiting for the first ud dr ?????.
ஹய் வித்தியாசமான கதையாக இருக்கும் போலயேComing up next week...
சில காரணங்களுக்காக காதல் பங்குச்சந்தை என்ற பெயரை மாற்றிவிட்டேன்.
பெயர்:
நான் உன் பாடல்!
நீ என் தேடல்!
மனித உணர்வுகளின் உயிர் மொழி காதல்
அதுவே இயற்கையின் விதியும் கூட....
ஆணினமும் பெண்ணினமும் ஈர்க்கப்படாமல் போனால் உலகமே இயக்கமில்லாமல் போகும்...
அது வெறும் உடல் சார்ந்த ஈர்ப்பல்ல...
உணர்வுரீதியான ஓன்று...
களவில் மட்டும் உணர்ந்தால் அது காதல் இல்லை.
அதே போல் காதலில்லாத களவு நிலைப்பதுமில்லை.
இங்கே முடிந்த போன எல்லாம் முற்று பெற்றுவிட்டது என்று அர்த்தமில்லை.
வாழ்வில் இழந்தவற்றை மீட்டு... மீண்டும் தங்கள் இல்லறத்தை இனிதாக்கி கொள்ளும் ஓர் அழகிய தம்பதிகள்
இனிதே தொடங்குவோம் இந்த பயணத்தை
அன்பு செழியன் என்ற அழகான பாடலோடு
விரைவில்...
நட்புடன் புதிய முயற்சியில்
மோனிஷா
View attachment 10535