• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
நான்தான் முதல்ல :love::love:

அருமையான பதிவு சங்கீதா.... அமிர்தாவின் மனதை ராகுல் எப்பொழுது அறிவானோ.... உங்க எழுத்துக்கள் எங்களை மயக்குகிறது சங்கீ.... ராகுலின் இசையில் அமிர்தா மயங்குவது போல....
கௌசிக் தீப்தி ஜோடியின் சந்தோஷ ஊடல்கள் படிக்க ஆவலாக இருக்கிறேன்.
ரொம்ப சந்தோஷம் செல்வா, மிக்க நன்றி... இனி கௌஷிக் தீப்தி வசம் தான்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Second mee ???

Parra nila pappa settaikari aita...

பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க...
அவனை தவிர உறவுக்காரன் இங்கில்லே...

Semma. surya deva.. da...
Ragul, kowsik...

Ada ithu yappo sathiyama mari nanum ah nu kekaran...
Kowsik marriage ku waiting...

Mellisai yil nangalum mayankitom..
Waiting ka..
Thank you so much da Haritha
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
????
Hi Rahul....
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க
ஹை ஸ்வாஹிரா, நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்லலை, உங்களை எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லலை. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு. யோசிச்சு சொல்லுங்க.
இதை நானும் சொல்லலை, ராகுல் சொல்றார்ர்ர்ர்ர்ர்ர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top