• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வணக்கம் தோழமைகளே, அடுத்தப் பதிவுடன் வந்திருக்கிறேன். படித்துவிட்டு நிறை குறைகளை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். சென்ற பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் மூலம் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அப்படியே இந்த கௌஷிக்கிற்கும் தீப்திக்கும் பொருத்தமான முகங்களைத் தேடிக் கொடுத்தால் மிகவும் மகிழ்வேன். :):):)

கீதாஞ்சலி - 15
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Me first

தரமான சம்பவத்தை எதிர்பார்த்து நானும் கௌ பின்னாடியே போனா.. கடைசியா கௌக்கு ஆர் வி கூட ஹனி மூன்னாம்... ஆஆஆ.. தீப்தி நீ பின்னுற டா.. செம்ம பழி தீர்க்கும் படலம். நீ வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ??

ஆர் விக்கு காதல் வந்தல்லோ.. வந்தல்லோ..
உன் தேவதைக்கு ஏற்கனவே வந்தல்லோ வந்தல்லோ..
நீ பேசினாலே போதும் எங்களுக்கு பிரியாணி வந்தல்லோ வந்தல்லோ ??????

அருமை அருமை சங்கி .. ?????
 




Last edited:

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,046
Location
Tamil Nadu
❤ராகுல். ...a0d8c52b96e43401ff85ed055d2a7cea.jpg
சிறு சிறு மாற்றம்...
ஏதேதோ யோசிக்க தூண்டுகிறது. .....
பிரியமான உள்ளங்களிடமிருந்து. ..


❤ அம்ரிதவர்ஷினி❤65526a0d7adb5a9d5113f8e0cd02726b.gif
எனக்கு வேண்டியது உன்னோட பணமோ. ... அழகோ இல்லை. ...
உன்னோட பாசம் மட்டும்தான்...
....


75f606dcfcc52d8c23811442019d8692.gif

❤ ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடிக்க. ... ஆண் அழகாக இருக்கத் தேவையில்லை. ...
கொஞ்சம் அன்பாக இருந்தால் போதும். ...
 




Last edited:

Srihari

இணை அமைச்சர்
Joined
Mar 28, 2019
Messages
863
Reaction score
2,367
Location
Salem
Deepthi ennamma takkunnu ok nu avankitta.sollitta konjam suthalla vitrukkalamla
Rahul nee edhukku man kandadhaiyum yosichi neeyum feel panni avalaiyum kashtapaduthara idhukku nee ammu kitta direct ah be pesina Mana kuzhappangal theeravavadhu seiyyum
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
??சந்தோஷமாக இருக்கும் போது கூடவே சிரித்து, சோதனை நேரத்தில் தோள் சாய தோள் கொடுத்து, மனம் கலங்கிப்போகும் காலத்தில் மதியூகமந்திரியாக கூட இருந்து...இப்படி எல்லா வகையிலும் கௌஷிக் ஒரு ஆகச்சிறந்த நண்பனுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறான்.

"இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்..." என்று தாராளமாக ராகுல் பாடலாம்.

தேவையில்லாத குழப்பங்கள் எதற்கு மெல்லிசைக்காரனுக்கு...
ஓகே...ஓகே... நோ டென்ஷன் சுவிதா.
எல்லாத்தையும் நம்ம கௌஷிக் பாத்துக்குவான்...

தீப்தி யும் அவளோட பெற்றோரும் அருமை சங்கி...
அந்த பாசக்கூட்டில் இணைய தகுதியான இணை தான் தீப்தி...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top