• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Vowww...fantastic epi Baby....as usual family bonding avvalavu azhagu..????????
என்னமோ இருக்குய்யா உங்கிட்ட...இந்த dialogue நம்ம சஷிமாவை எனக்கு ஞாபக படுத்திடுச்சு?????
சுப்ப்ப்ப்பபபர்ர்ர்ர்ப்ப்ப்ப்ப்????????

*My Rahul darling ennidam sollaama vanthuttaanga...???ennanu kettu sollunga Author ji...night evlooo neram wait pannen theriyumaaa...ivanga panrathu sari illa.???solli vainga author ey.
Enaku inga morning 4 hrs power cut pa... so late aagiduchu. Wait panna vachathuku sorry and wait pannathuku romba thanks ???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Wow lovely epi??
But நல்ல இடத்தில் தொடரும் போட்டுடீங்களே மா........
அடுத்த epi late பண்ணிடாமா சீக்கிரமா கொடுங்க சங்கீதா.
தீப்தி பொண்ணு காதல் செம்ம... அதை விட அவ parents சூப்பர்.......
கௌஷிக் தீப்தி உடனான காதலை எப்போ தான் முழுமையாக உணர போறான்??
தீப்தி பொண்ணு...... அவனை கல்யாணம் பண்ணிட்டு அவனை கண்டுக்கவே கண்டுக்காத...... சுத்தலில் விட்டுடு. அப்போ தான் பயபுள்ளைக்கு feelings வரும்....
கௌஷிக் -தீப்தி ஜோடிக்கு ஆர்யா -சயிஷா செட் ஆவாங்களா??
Arya Sayeesha superah irukaangalae...
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
சூப்பர்மா ரொம்ப நல்லாயிருக்கு. தீப்தியின் பெற்றோர்கள் கூட ரசிக்கும் படியாக இருக்கி றார்கள். உங்களின் கூட்டுக்குள் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்னும் தீப்தியின் வார்த்தைகள் மிக அருமை தோழி.
மிக்க நன்றி கீதா ???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மிகவும் அருமையான பதிவு சங்கீதா... கௌஷிக்க இன்னும் கொஞ்சம் சுத்தல்ல விட்ருக்கலாமே இந்த தீப்தி.... பரவாயில்லை கல்யாணம் முடியவும் வச்சு செய்யலாம் அவனை... ராகுல் தயக்கம் மறையுமா... அம்முவைப் பற்றி இன்னும் முழுசா தெரியலை அவனுக்கு... அடுத்த பதிவு எப்போப்பா...
அடுத்த பதிவு திங்கட்கிழமை தரேன் செல்வா. நன்றிப்பா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top