• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
யாரு ஹரிதா ஓகே சொல்லலை????
இவிங்க ரெண்டு பேரும் தான் கா...
லவ் தான் சொல்லலா?? ஓகேனு சொல்லிட்டாங்க.. அப்போ பாட்டா மாத்தி பாடிருகனுமே...
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,512
Location
Vellore
வணக்கம் தோழமைகளே, அடுத்தப் பதிவுடன் வந்துவிட்டேன். சென்ற பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ், மீம்ஸ் மூலம் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

கீதாஞ்சலி - 16

அந்த டப்ஸ்மேஷ் சிவா படத்துல நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து நடிகை ஷோபனா சொல்வது. நான் தவறுதலாக நடிகை ராதிகா என்று குறிப்பிட்டுவிட்டேன். மன்னிக்கவும். Facebookல் சுட்டிக் காட்டிய தோழிக்கு நன்றி. கௌஷிக் மற்றும் தீப்திக்கு முகம் கொடுக்க உதவிய மக்களுக்கும் நன்றிகள்.

View attachment 18177
???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top