• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sid...Shravan

நாட்டாமை
Joined
Nov 1, 2019
Messages
37
Reaction score
168
Age
24
என்னக்கா இப்படி ஆகிரிச்சு அமிர்தா பாவம் ?? ராகுலுக்கு ஒன்னும் ஆகிரக்கூடாது அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி இந்த எபி
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஏம்மா? ஏம்மா???சங்கி இப்படி :eek:

அப்படி ஒரு புன்னகையோடே பதிவு முழுவதும் படிச்சிட்டு வந்துட்டு இருக்கும் போது ஒன்று க்கு இரண்டு வெடியாக கொளுத்திப் போட்டு என் நெஞ்சை பதறவச்சிட்டியே:cry:

போ...சங்கி! உன் பேச்சு கா:(
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
யோவ்... சங்கீ... என்னாய்யா நினைச்சிகிட்டு இருக்கீங்க.... ஜாலியா படிச்சிட்டுப்போகும்போது ஒரு குண்டைத் தூக்கிப் போடுறீங்க... இல்லல்ல இரண்டு குண்டு.... ஒழுங்கா ஆர்வியை பத்திரமா கூட்டிட்டு வந்துடுங்க.... நிலா பாப்பா விஷயத்தை அவன் பார்த்துப்பான்.
வெரி பேட் எபி... :mad::mad::mad::mad:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,106
Reaction score
49,991
Location
madurai
ஏன் இப்படி எல்லாம் நடக்குது authorji உங்கள என்ன செய்யலாம் நிலா பாப்பாவ யார் சமாதானப் படுத்துவா:unsure: சீக்கிரம் வந்து ராகுல கண்ணுல காட்டுங்க. first ஆப் fulla சிரிக்க வச்சு அழ வைக்கிறீங்க நல்லா இல்ல சொல்லிட்டேன்:cautious::rolleyes:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top