nathiya
அமைச்சர்
அக்கா தம்பி உறவு எல்லாம் ஒரு வாரம்??இல்ல sis அதே மாதிரி அண்ணா தங்கச்சி உறவும்??
கூட பிறந்த ஆண் அண்ணவோ தம்பியோ யாரா இருந்தாலும் அது பெண்ணுக்கு அப்பாக்கும் கணவனுக்கும் இடையே வர அந்த இடைவெளியை நிரப்ப பாதுகாப்பான பரிபூரணமான ஒரு உறவு sis
அந்த மாதிரி அழகான உறவு கிடைக்கப்பெற்ற எல்லா பெண்களுமே அதிர்ஷ்டசாலிதான் ???nice ????