நிலவைக் கொண்டு வா -3

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#21
இந்த எபிக்கு நீங்க போட்டிருக்கிற பாட்ட கேட்டு ரொம்ப நாளாச்சு...செம்ம feel kudukkum . Nice ud👌😍
உங்க கருத்துகள் எனை பின்வாங்காமல் அடுத்த அத்தியாயத்தை எழுதத் தூண்டுகிறது.

நன்றி:love:
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#22

நல்ல எழுத்து நடை உங்கள் எழுத்தில்... கதையோட்டமும் நன்றாய் அமைந்திருக்கிறது.... பின்வாங்கும் எண்ணத்தை பின்னால் கழுவி ஊற்றி விட்டு ... கதையின் போக்கை முன்னே கொண்டு வாருங்கள் ஆசிரியரே......:love:(y)
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#23

சிறு வயதில் சிறுகதைகள் ஒன்றிரெண்டு எழுதியது.

நீண்ட கால இடைவெளிக்குப் பின் முதல் முறையாக குறுநாவல் எழுததூண்டியது நம் தளத்தில் உள்ள சகோதரிகள் பலரின் ஆக்கபூர்வமான உந்துதலான வார்த்தைகள் மற்றும் கருத்துகள் மட்டுமே.

அதில் தங்களின் பங்களிப்பும் உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#25

மகிழ்ச்சி சகோதரி...
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#26

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top