banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
மிகவும் அருமையான பதிவு,
சரோஜினி டியர்
Brain function கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திருச்சு டியர், சமீபத்தில் இது போல இரு பெண்களை மரணம் நெருங்கி இருக்கு, ஒருத்தவங்க 22 இயர்ஸ், இன்னொருத்தவங்க 33 இயர்ஸ், ஆனா என்ன ரீசன்னால இப்டி ஆச்சுனு டாக்டர்ஸ் சொல்லலகாதம்பரிக்கு என்ன ஆச்சு?