நிலாநேசம்

JeyaBharathi

Well-known member
#1
நிலாநேசம்

உன்
கோபமூச்சில் பொசுங்கி
பிறைமதியான
என்னை
அன்பூற்றி முழுமதியாய்
தேற்றுகிறாய்..

என்
வளர்பிறையும் , தேய்பிறையும்
உன்னாலே.... உன்னோடே...
 
#2
நிலாநேசம்

உன்
கோபமூச்சில் பொசுங்கி
பிறைமதியான
என்னை
அன்பூற்றி முழுமதியாய்
தேற்றுகிறாய்..

என்
வளர்பிறையும் , தேய்பிறையும்
உன்னாலே.... உன்னோடே...
ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் 👌👌👌👌👌
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top