JeyaBharathi
மண்டலாதிபதி
நிலாநேசம்
உன்
கோபமூச்சில் பொசுங்கி
பிறைமதியான
என்னை
அன்பூற்றி முழுமதியாய்
தேற்றுகிறாய்..
என்
வளர்பிறையும் , தேய்பிறையும்
உன்னாலே.... உன்னோடே...
ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் ?????நிலாநேசம்
உன்
கோபமூச்சில் பொசுங்கி
பிறைமதியான
என்னை
அன்பூற்றி முழுமதியாய்
தேற்றுகிறாய்..
என்
வளர்பிறையும் , தேய்பிறையும்
உன்னாலே.... உன்னோடே...
நன்றிங்க சகோ ..ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் ?????
அன்பும் நன்றிகளும்நல்லா இருக்கு சகோ
Thankyou dearSupperbbb dear...???????
ThankyouNice...