• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீங்கா காதல்???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,977
Location
madurai
Seika kalaipinganu than post pannama iruken...??
அதெல்லாம் மனசுல வச்சுக்க கூடாது போஸ்ட் பண்ணு அவ்ளோ தான் நீங்க இப்படியெல்லாம் சொன்ன நாங்க என்ன பண்ணறது நான் போட்ரதேல்லாம் copy&paste மட்டும் தான்
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
அதெல்லாம் மனசுல வச்சுக்க கூடாது போஸ்ட் பண்ணு அவ்ளோ தான் நீங்க இப்படியெல்லாம் சொன்ன நாங்க என்ன பண்ணறது நான் போட்ரதேல்லாம் copy&paste மட்டும் தான்
Copy and past pannalum nenga super post than ka poturinga??...na nalaiku poturen ka...
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
நீ பேசிய காதல் மொழியினை என் உள்ளம் உணர்ந்து உயிரில் கலந்தது...
காலம் யாவும் உன் கரங்களில் என்னை தாங்குவதாய் நீ சொன்ன வார்த்தையில் தடம் புரண்டது என் மனம்...
அதை நீ செயல்படுத்துகையில்
உன் இதயம் இசைக்கும் இன்னிசையில் இதயம் இடம்மாறியது உன்னில்...
யாரும் அற்ற அந்த சாலையில் இரம்மியமான காலை பொழுதில்
என் இரகசிய பார்வையும் உன் இரசனை பேச்சுகளும் இணைந்து இன்பம் துய்ததடா...
இப்படியே காலம் யாவும் இருவர் ஒருவராய் இணைபிரியாமால் இறுதி வரை இன்னுயிராய் இம்மையிலும் எம்மையிலும் மையலுடன்
நீங்கா காதலில் திளைத்திருப்போமே...
இரகசியமாய் நான்..
இரசனைக்குரியவனாய் நீ..

Arumai sanju kutty ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top