மிக்க நன்றி சிஸ்டர் !Interesting
மிக்க நன்றி சிஸ்டர் !Interesting
ரொம்ப ரொம்ப நன்றி யுவா டியர் !Cute proposal Dr??????
Nice update da????????
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்
ரொம்ப ரொம்ப நன்றி அக்காநல்லா இருக்கு
அருமையான பதிவு
அதானே யாரா இருப்பான் இந்த பவன் ?யாருடா நீ பவனூ.... மாஸ்க் போட்டு சுத்தற அளவு .. காயூ உன் ப்ரப்போஷல் அட்டகாசம்.... சிவா நீ வேஸ்ட்.. கௌதம் கடைசில உன் துப்பறியும் வேலைக்கு கூலி பவன் தானா.. அவன் கேட்ட மாதிரி சிங்கிள்ன்னு சொல்லி மிங்கிள் ஆகிடு....