ஹாஹா ??மறக்க முடியுமா ?????செல்லோ ப்பலுடா என்று சொன்னதும் VNE ஞாபகம் வருகிறது
பண்ணுங்க டா அருமையா இருக்கும் ????Sema ka...try pannitu varen...
Naanum romba missing dear....but na appo elloraiyum vida romba chinna ponnunnu enaku mattum special offer kidaikkum....?????Ipdi mulusa sapdratha vida nungu ah appa vetti vetti thara yaru athigama nungu sapduromnu pathu pathu Thambi thangachi kuda sapdurathe thani.... Extra oru nungu yaruku kedaicha kuda sandai tha apuram appa tha pangu pirichu tharanum...... Ithe tha thavun kum nadakum.... Ippo atha rombave miss pandren
இப்பிடி பண்ணி சாப்பிட்டு பாருமாNormal saptoroken...??
Ippadi try pannathu ila ka...??
Pannitalam..??
அந்த அனுபவம் கிடைத்து எல்லாம் அனுபவித்த நாம் எல்லாம் மிகவும் பாக்கியசாலிகள் டா நாம நினைத்து பார்க்க நமக்கு ஒரு நினைவுகள் இருக்கு ஆனால் இன்று வளரும் சந்ததிகள் எல்லாம் ரொம்ப பாவம் நித்தம் நித்தம் பயந்து வாழும் வாழ்க்கை கொடுமை உண்ணும் உணவில் கூட பயம் ஒழிந்து கொண்டு மனசு வலிக்குது மா..Ipdi mulusa sapdratha vida nungu ah appa vetti vetti thara yaru athigama nungu sapduromnu pathu pathu Thambi thangachi kuda sapdurathe thani.... Extra oru nungu yaruku kedaicha kuda sandai tha apuram appa tha pangu pirichu tharanum...... Ithe tha thavun kum nadakum.... Ippo atha rombave miss pandren