• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நுங்கு??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
1349DED4-AB90-4985-9E70-68E8F59CF3FA.jpeg

நுங்கு

கொஞ்சம் படித்தது கொஞ்சம் கற்பனை கலந்த ?நுங்கு கவி?

பனை என்ற கற்பகதரு...
பனை புல்லின் தாவரம்...,
பனை பல ரகசியங்கள் எழுத்தணி கொண்டு....
செதுக்கி சுமக்கு ஒலை சுவடியாக....

பனையின் பயனோ என்னில் அடங்காது...
அதில் விளையும் நுங்கின் சுவையோ...
நம் நாவில் அடங்காது.....
அதன் சுவையும் ஒரு சொல்லின் அடங்காது....

வஞ்சி கொடி இஞ்சி இடுப்பின்
வழு வழுப்பையும் மிஞ்சிடுமே...

இந்த பனைமர பிஞ்சு நுங்கின் வழு வழு மேனியுமே....

குத்தால அருவியை போல குளு குளு நீரை ...,,

நுங்கின் மெத்தான வயிற்றில்
ஊற்றியது யாரோ....

பூமிக்குஅடியில் இருந்து கிடைக்கும் மின்னும் வைரம்...

பனைமர உயரத்தில் காய்த்து
வெளிவருமே வைரம் போல் மின்னும் நுங்கும்...,,

என் கிறுக்கல்✍.....???

பிடிக்கும் என்பதை விட எத்தனை பேருக்கு இந்த நுங்கு பிடிக்காதுன்னு சொல்லுங்க பார்க்கலாம் விரல் விட்டு என்னிடலாம்....??‍♀??
அதுவும் குழந்தைங்க favouriteஇது

யெஸ் ஆ... இல்ல... நோ வா...??ஒகே...

எல்லாருக்கும் தெரிஞ்சது தான் நான் ஒன்னும் புதுசா சொல்ல வரலை டர்லிங்ஸ்...

இன்னைக்கு வெளியே போயிட்டு வரும் போது எங்க வீட்டு பக்கம் நிரய பேரு நுங்கு வரிசையா ரேட் பிளட்பார்மில் வித்துகிட்டு இருந்தங்க ..usually எங்க area side கிடைப்பது இல்லை மார்கெட் தான் வரனும்....
வெயில்ன்னு கூட பாக்காம அதில் ஒன்னு எடுத்து சாப்பிட கூட தோனாம சோ sad... எல்லாருக்கும் தெரியும்
இருந்தாலும் எனக்கும் சொல்லிக்கிறேன் பேரம் பேசாம சைலண்ட்டா வாங்கிட்டு போயிடானும்

இது போல் சீசன் அப்போ கிடைக்கும் வருவாயில் தானே ஒரு உழவன் வீட்டில் முன்று வேளை இல்ல அட்லிஸ்ட் ரெண்டு வேலை அடுப்பு எரியும் எவ்வளவு தூரத்தில் இருந்து எல்லாம் கொண்டு வருவாங்க பாவம்.....

இந்த நுங்கு கிடைக்கும் போது மிஸ் பண்ணாம வாங்கி சாப்பிடானும் அதனால் கிடைக்கும் பலம் நம்ப எல்லாருக்குமே தெரியும்
நானே உடல் பருமன் உடல் சூடு குறைய அசிடிட்டிக்கு regular ah சீசன் டைமில் எடுத்துப்பேன் கை மேல் பலன் தான்..
இதை பலவிதமா உபயோக படுத்துவாங்க ..

நானும் ட்ரை பண்ணி இருக்கேன்...

useful ah irrukum parrunga....

ஒன்னு face pack இன்னொன்னு nungu fruit punch falooda... ?

face pack:-

நுங்கு உடம்புக்கு மட்டுமில்ல முகத்துக்கும் நல்லது....

நுங்கு மேல் இருக்கும் அந்த குழகுழப்பு, ரோஸ் வாட்டர், தக்காளி ஜுஸ், பால், சக்கரை எல்லாம் கொஞ்சம் எடுத்து மிக்ஸ் பண்ணி நல்ல முகத்தில் ஒரு 5 மினிட் scrub பண்ணுங்க பிறகு 10/20 மினிட் அப்பிடியே விட்டு திரும்பவும் கொஞ்சம் தேங்காய் எண்ணை தொட்டு மறுபடியும் ஒரு தடவை நல்ல தேய்ச்சு கழுவிட்டு பருங்க..,,,

போடும் போது பிச்சுக் பிச்சுக்னு இருக்கும்...

கழுவிட்டு பாருங்க பளபளன்னு மின்னும் முகம்...
நுங்கு கிடைக்கும் போது எல்லாம் ட்ரை குடுங்க

instant glow ma???அனுபவம் , அனுபவம் மா...ஹீம்??

இது எல்லாம் மஹா own experiments ?...

Next..

Nungu fruit punch falooda ...,,
03380995-67C6-4E41-A74C-2AEFEEA48FDA.jpeg

நான் பண்ணிய போது கொஞ்சம் இப்பிடி தான் இருந்துச்சு....☝

வெண்ணில ஜஸ்கீரிம்-1 பார்

1 கிளஸ் சில்லுன்னு காய்ச்சிய திக் பால்

2 நுங்கு மிக்சியில் அடிச்சது ரொம்ப அடிக்க வேணம் சும்மா கொர கொரன்னு..

ரோஸ் மில்க் சிரப்-1tsp

நுங்கு-1, மம்பழம்-1, வாழைபழம்-1 எல்லாம் பொடிய கட் பண்ணியது

1or 2 tsp browm sugar(நாட்டு சக்கரை)

ரோஸ்வட்டர்(பன்னீர்)-1/2tsp

Subja seed- 2 tsp முழுகும் அளவுக்கு தண்ணீரில் உற விட்ட உப்பி வரும்..

Rose petels for decorating

nuts-கொஞ்சம்முந்திரி, பாதாம், பிஸ்தா சின்னதா பொடிச்சது,

செய்முறை:-

ரெண்டு நுங்கு அரைக்கும் போதே பால், ரோஸ் சிரப், நாட்டு சக்கரை, ரோஸ் வாட்டர், மீக்ஸ்சியில் அடித்து கொள்ளவும்(கீரிம் போல் வரும்)

ஒரு கிளசில் முதலில் கட் பண்ண பழங்கள், ஊற வைத்த சப்ஜா விதை சிறிது
வெண்ணில ஜஸ்கீரிம் ஒன் ஸ்மல் கப், nuts கொஞ்சம், அடித்து வைத்த மில்க் கீரிம் 1/2 கப் .

மறுபடியும் இன்னும் ஒரு லேயர் இதே போல் போடனும் கடைசியில் nuts போட்டு ரோஸ் பேட்டல்ஸ் final touch now....
Nungu fruit punch falooda ready....

Enjot the summer with this chill chill nungu recipe ????????
 
Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
View attachment 11791

நுங்கு

கொஞ்சம் படித்தது கொஞ்சம் கற்பனை கலந்த ?நுங்கு கவி?

பனை என்ற கற்பகதரு...
பனை புல்லின் தாவரம்...,
பனை பல ரகசியங்கள் எழுத்தணி கொண்டு....
செதுக்கி சுமக்கு ஒலை சுவடியாக....

பனையின் பயனோ என்னில் அடங்காது...
அதில் விளையும் நுங்கின் சுவையோ...
நம் நாவில் அடங்காது.....
அதன் சுவையும் ஒரு சொல்லின் அடங்காது....

வஞ்சி கொடி இஞ்சி இடுப்பின்
வழு வழுப்பையும் மிஞ்சிடுமே...

இந்த பனைமர பிஞ்சு நுங்கின் வழு வழு மேனியுமே....

குத்தால அருவியை போல குளு குளு நீரை ...,,

நுங்கின் மெத்தான வயிற்றில்
ஊற்றியது யாரோ....

பூமிக்குஅடியில் இருந்து கிடைக்கும் மின்னும் வைரம்...

பனைமர உயரத்தில் கய்த்து
வெளிவருமே வைரம் போல் மின்னும் நுங்கும்...,,

என் கிறுக்கல்✍.....???

பிடிக்கும் என்பதை விட எத்தனை பேருக்கு இந்த நுங்கு பிடிக்காதுன்னு சொல்லுங்க பார்க்கலாம் விரல் விட்டு என்னிடலாம்....??‍♀??
அதுவும் குழந்தைங்க favouriteஇது

யெஸ் ஆ... இல்ல... நோ வா...??ஒகே...

எல்லாருக்கும் தெரிஞ்சது தான் நான் ஒன்னும் புதுசா சொல்ல வரலை டர்லிங்ஸ்...

இன்னைக்கு என்னவோ வெளியே போயிட்டு வரும் எங்க வீட்டு பக்கம் நிரய பேரு வரிசையா ரேட் பிளட்பார்மில் வித்துகிட்டு இருந்தங்க ..usually எங்க area side கிடைப்பது இல்லை மார்கெட் தான் வரனும்....
வெயில்ன்னு கூட பாக்காம அதில் ஒன்னு எடுத்து சாப்பிட கூட தோனாம சோ sad... எல்லாருக்கும் தெரியும்
இருந்தாலும் எனக்கும் சொல்லிக்கிறேன் பேரம் பேசாம சைலண்ட்டா வாங்கிட்டு போயிடானும்

இது போல் சீசன் அப்போ கிடைக்கும் வருவாயில் தானே ஒரு உழவன் வீட்டில் முன்று வேளை இல்ல அட்லிஸ்ட் ரெண்டு வேலை அடுப்பு எரியும் எவ்வளவு தூரத்தில் இருந்து எல்லாம் கொண்டு வருவாங்க பாவம்.....

இந்த நுங்கு கிடைக்கும் போது மிஸ் பண்ணாம வாங்கி சாப்பிடானும் அதனால் கிடைக்கும் பலம் நம்ப எல்லாருக்குமே தெரியும்
நானே உடல் பருமன் உடல் சூடு குறைய அசிடிட்டிக்கு regular ah சீசன் டைமில் எடுத்துப்பேன் கை மேல் பலன் தான்..
இதை பலவிதமா உபயோக படுத்துவாங்க ..

நானும் ட்ரை பண்ணி இருக்கேன்...

useful ah irrukum parrunga....

ஒன்னு face pack இன்னொன்னு nungu fruit punch falooda... ?

face pack:-

நுங்கு உடம்புக்கு மட்டுமில்ல முகத்துக்கும் நல்லது....

நுங்கு மேல் இருக்கும் அந்த குழகுழப்பு, ரோஸ் வாட்டர், தக்காளி ஜுஸ், பால், சக்கரை எல்லாம் கொஞ்சாம் எடுத்து மிக்ஸ் பண்ணி நல்ல முகத்தில் ஒரு 5மினிட் scrub பண்ணுங்க பிறகு 10/20மினிட் அப்பிடியே விட்டு திரும்பவும் கொஞ்சம் தேங்காய் எண்ணை தொட்டு மறுபடியும் ஒரு தடவை நல்ல தேய்ச்சு கழுவிட்டு பருங்க..,,,

போடும் போது பிச்சுக் பிச்சுக்னு இருக்கும்...

கழுவிட்டு பாருங்க பளபளன்னு மின்னும் முகம் நுங்கு கிடைக்கும் போது எல்லாம் ட்ரை குடுங்க

instant glow ma???அனுபவன் , அனுபவம் மா...ஹீம்??

இது எல்லாம் மஹா own experiments ?...

Next..

Nungu fruit punch falooda ...,,
View attachment 11792

நான் பண்ணிய போது கொஞ்சம் இப்பிடி தான் இருந்துச்சு....☝

வெண்ணில ஜஸ்கீரிம்-1 பார்

1 கிளஸ் சில்லுன்னு காய்ச்சிய திக் பால்

2 நுங்கு மிக்சியில் அடிச்சது ரொம்ப அடிக்க வேணம் சும்மா கொர கொரன்னு..

ரோஸ் மில்க் சிரப்-1tsp

நுங்கு-1, மம்பழம்-1, வாழைபழம்-1 எல்லாம் பொடிய கட் பண்ணியது

1or 2 tsp browm sugar(நாட்டு சக்கரை)

ரோஸ்வட்டர்(பன்னீர்)-1/2tsp

Subja seed- 2 tsp முழுகும் அளவுக்கு தண்ணீரில் உற விட்ட உப்பி வரும்..

Rose petels for decorating

nuts-கொஞ்சம்முந்திரி, பாதாம், பிஸ்தா சின்னத பொடிச்சது,

செய்முறை:-

ரெண்டு நுங்கு அரைக்கும் போதே பால், ரோஸ் சிரப், நாட்டு சக்கரை, ரோஸ் வாட்டர், மீக்ஸ்சியில் அடித்து கொள்ளவும்(கீரிம் போல் வரும்)

ஒரு கிளசில் முதலில் கட் பண்ண பழங்கள், ஊற வைத்த சப்ஜா விதை சிறிது
வெண்ணில ஜஸ்கீரிம் ஒன் ஸ்மல் கப், nuts கொஞ்சம், அடித்து வைத்த மில்க் கீரிம் 1/2 கப் .

மறுபடியும் இன்னும் ஒரு லேயர் இதே போல் போடனும் கடைசியில் nuts போட்டு ரோஸ் பேட்டல்ஸ் final touch now....
Nungu fruit punch falooda ready....

Enjot the summer with this chill chill nungu recipe ????????
செல்லோ ப்பலுடா என்று சொன்னதும் VNE ஞாபகம் வருகிறது
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top