• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience பணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
பணம்

மூன்றெழுத்து காகிதம்
மனிதனை மூடனாக்கி
மூடனை தேவனாக்கி
முட்டாளின் சொர்க்கத்தை
முழுதாய் உருவாக்கிய
மந்திரம்...

மந்திரித்த எந்திரமாய்
மனிதனை மனிதத்தை
மாற்றிவிட்ட தந்திரம்
பணம்...


பணம்
படைத்தவன் கடவுள்
கிடைத்தவன் மனிதன்
தொலைத்தவன் அடிமை??

அடிமையாய் அலையும்
அப்பாவி மனிதமே
விழித்தெழு!!!

விழி விரித்து கான்
விசாலம் உலகம் உணர்
விந்தை மனிதா
உன் சிந்தை மாற்று??

பணத்தோடல்லவே வாழ்க்கை
பாசத்தோடானது வாழ்க்கை
உயர்வோடல்லவே வாழ்க்கை
உறவோடனது வாழ்க்கை??

உண்மையல்லவே வாழ்க்கை
உன்னாயுள்வரை வாழ்க்கை
பொய்மைப் புறந்தள்ளி நீ
மெய்மை உணர்ந்திடடா மனிதா??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,018
Location
madurai
அழுத்தமான வரிகள் நதிஜீ...???????????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,018
Location
madurai
Sri உன்னோட சிந்திக்க storykkaaga ???
Sure da ...நதி நல்லா suit ஆகும்...?????
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
அழகான ஆழமான கருத்துள்ள வரிகள்....?????????????
லவ் நட்பு வாழ்க்கை கணவன் மனைவி பாசம் இப்டியும் ட்ரை பண்ணுங்களேன்.
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
பணம்

மூன்றெழுத்து காகிதம்
மனிதனை மூடனாக்கி
மூடனை தேவனாக்கி
முட்டாளின் சொர்க்கத்தை
முழுதாய் உருவாக்கிய
மந்திரம்...

மந்திரித்த எந்திரமாய்
மனிதனை மனிதத்தை
மாற்றிவிட்ட தந்திரம்
பணம்...


பணம்
படைத்தவன் கடவுள்
கிடைத்தவன் மனிதன்
தொலைத்தவன் அடிமை??

அடிமையாய் அலையும்
அப்பாவி மனிதமே
விழித்தெழு!!!

விழி விரித்து கான்
விசாலம் உலகம் உணர்
விந்தை மனிதா
உன் சிந்தை மாற்று??

பணத்தோடல்லவே வாழ்க்கை
பாசத்தோடானது வாழ்க்கை
உயர்வோடல்லவே வாழ்க்கை
உறவோடனது வாழ்க்கை??

உண்மையல்லவே வாழ்க்கை
உன்னாயுள்வரை வாழ்க்கை
பொய்மைப் புறந்தள்ளி நீ
மெய்மை உணர்ந்திடடா மனிதா??
அழகு ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top