பள்ளி தோழிக்கு

Thoshi

Author
Author
#1
என்னுடன் இருக்கும் பொழுதுகளில் சிரிப்பை தவிர வேற்றொன்றையும் என்னை நெருங்க செய்யாதவள் ...
உன்னை பற்றி நினைக்கும் பொழுதுகளில் கூட புன்னகை என் இதழ்களில் தானாய் ஒட்டிக்கொள்கிறது ...
பள்ளி தோழியே
உன்பிறந்தநாளில் உனக்கொரு வாக்களிக்கிறேன் ..
என்றும் உன்னை பிரியேன் என்றல்ல!!
என் நினைவில் என்றும் நீ நீங்கா இருப்பாய் என்று !!

 

Sponsored

Latest Episodes

Advertisements

Top