• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் -20, ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ரவுடி பேபி லயா....?
முரட்டு சிங்கிள் பவன்...... ?‍❤‍?‍?

ரொம்ப நாள் கேப், சோ கொஞ்சம் பிக் யூடி guys...

பவன்.....
நிரு சொன்னதும் தான் தாமதம், அவ்வளவு நேரம் இழுத்து வைத்த பொறுமை எல்லாம் காற்றில் பறக்க விட்டு ரெக்கை கட்டி பறக்காத குறையாய்,திரும்பி..

லாயவை பார்த்தவன் மென்மையான கண்களில் சிரிப்பின் சாயல், அத்தனை காதல் பார்வை அதில் பளிங்கு போல மின்னி தேங்கி நிற்கும் கண்ணீர் துளி.அவள் அருகில் செல்லும் ஆர்வம்.

இது வரை போரட்ட பிடியில் இருந்த மனநிலை விலகி, இனி தனக்கு மட்டும் உரிமையவள், என்னவள் என்ற கர்வம் நடையில் மிடுக்குடன், லயா அமர்த்து இருக்கும் மேடை நோக்கி, இருக்கு 10 படியையும் இரண்டு இரண்டாக தாவி வந்தான் பவன் ,

அருகே வந்ததும், ஒரு நிமிடம் நின்று மூச்சை இழுத்து விட்டு நெஞ்சை தடவி விட்டு கொண்டான்....

( அவ்வளவு பரவசத்தின் நடுவே எட்டிபார்க்கும் டென்ஷனாம் அவருக்கு, இருக்காதா பின்னே.... கொஞ்சமாவா அந்த பெண்ணை கதற விட்டாரு இவரு, பதிலுக்கு கொஞ்சமாச்சும் அனுபவிக்க வேண்டாம்...."!

"போங்க வாத்தியாரே.."? பொண்ணு கிளாஸ் எடுக்க ரெடியா தான் இருக்க...!"? ??

?பொண்ணு.. !"? இப்போ, ?என்னவோ அசோகா வானத்து சீதை போல விரல் கோர்த்து சோகமாய் தலை தொங்க இல்ல அமர்ந்து இருக்கு, இவருக்கு தான்
லை...ட்டா கிலி எட்டி பாக்குது ...

"பின்னே...... "? என்ன மாதிரி ரியாக்ஷன் எல்லாம் குடுத்து இருக்கு மயிலு சீ.... !"லைலு.. ?

சார் பாடியோ செம்ம ஸ்டராங் தான்?‍♀?
பேஸ்மென்ட் தான் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீக் ஆயிடுச்சு ? கோலி சோடா போல புஸ்ஸு ன்னு காஸ் இறங்கிடுத்து... ?அதனால லயாவிடம் மட்டும் வரும் லவ் டர்ரு யா ?)

லாயவை நோக்கி அவளையே கண் சிமிட்டது பார்த்த படி அவள் அருகில் நெருக்கி...

"லை..லு.... "! என்றதும்,

(சடாரென நிமிர்ந்த பார்த்தாயா ஒரு பார்வை அத்தா மகமாயி ?........ ஆஆஆஆ?
அய்யோஓஓஓ அம்மா சந்திரமுகி தோத்தா யா...
(கவுண்ட மணி ஸ்டைல்☝? )

அதே நேரம் அருகே பலூன் வெடிப்பது போல படீர் என்று சத்தம் வேறு, பவன் ஒரு நிமிடம் டார் ஆகிட்டான்னா பாருங்க சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தான் ...

இங்க எங்க பலூன் ?

(அது வேற ஒன்னும் இல்லிங்க....
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம்
பேய் தானாம் ?

Excuse me ?
இங்கே வரும் சில காட்சி உண்மையாக நடந்தது.
அது இப்போ நினைவு வந்து
சேர்த்து இருக்கேன், அண்ட் ஒரு நகைச்சுவைக்காக மட்டும் சேர்க்க பட்டது.
ஜஸ்ட் சிரிக்க மட்டும் வேறு எந்த உள்குத்தும் இல்லிக்கோ ?? )

அய்யரோடு கூடவே எப்போதும் வரும் ஒரு ஸ்பானர் செட் எடுபுடி நின்று இருந்தவன் , பவன் பின்னே விட்ட சவுண்ட் தான் அது?..

பவன்...

கருமம் டா ?
திரும்பி அவனை பார்த்த
பவன் கடுப்பில் அவனிடம்...
" யோவ் சாம்பாரு... என்னடா ?‍♂..? காலையிலே full கட்டா ..

திருட்டு முழி அசட்டு சிரிப்போடு தலை சொரிய பாவனையே ஓர பார்வை பார்த்து நின்று இருந்தான்...

எனக்குன்னே எங்க இருந்து யா வர்றிங்க....

ஒரு நொடியிலே ஆறடிக்கு மேல் வளர்ந்த என்னையும், தெனாலி கமல் போல எதை கண்டும், கேட்டும் பயம்ன்னு போல ஆக்கிட்டியே டா ஸ்பானர் செட்டே..

டேய் ?..
நான் வர்றதுக்குலேயே இங்க இருந்து ஓடி போயிடு சொல்லிட்டேன்..
?ஆமா..."?

காலையிலே பீதியை கிளப்பிட்டு...." நானே அடுத்து என்ன சீன் எனக்கு கத்துக்கிட்டு இருக்குன்னு தெரியாம.... "? என திரும்பி

லாயாவை பார்த்தவனுக்கு பேச்சு பாதியிலேயே அப்பிடியே நின்னு போச்சு... அவன் வாய்யும் பாதி திறந்த நிலையில் இருக்க...

(ஜீப் லாக் பண்ணு பவுனு மாமா ?)

லயா....

நிமிர்ந்த முகத்தில் கோவ கனல் வீச , சிவந்த குண்டு கன்னம், விடைத்த கூர் மூக்கும் சிவந்து, சின்ன ரோசா வண்ணம் பூசிய உதடு பிதுக்கி துடித்தது , அந்த மை தீட்டிய அழகு விழியில் அனல் பார்வை.. பார்த்தவள் கண்களில் கண்ணீர் விழுவேனா என்று நின்றது ....

அந்த முகத்தை கண்ணீரோடு பார்த்த கணம் பதறி போயி துடித்து போனது பவன் இதயம்...

"ஹேய்..? ஸ்வீட்டி சாரி டி... !
"ப்ளீஸ்.... நா என்ன......"என அவள் அருகே நெருங்கி கொண்டே சொன்னது தான் தாமதம்,

ஆவேசமாய் எழுந்தவள், அவனை உக்கிர பார்வை பார்த்து , உருண்டு விழ போன விழி நீர்யை ஒரு விரல் கொண்டு சுண்டி எறிந்தாள் ,

கழுத்தில் இருக்கும் மாலையை வெறுப்பாய் கழட்டி தூக்கி அவனை பார்த்து தூக்கி வீசியவள்.... திரும்பி வேகமாய் படி இறங்கி போக, வீசிய மாலை சரியாக பவன் முகத்தில் மோதி கீழே விழ போகவும் , நெஞ்சோடு அதை பிடித்து,

பக்கத்தில் டென்ஷனில் புடவை முந்தியை விரலில் முறுக்கியப்படி பார்த்து கொண்டு நின்று இருந்த ஸ்வராவிடம் குடுத்து ,

லயா பின்னே வேகமாய் தான் நடையை எட்டி போட்டான் அவளை நெருங்க ...!

ஏய்....."? லாயூ நில்லுடி...., லா... என குரல் கொடுத்து கொண்டே அவள் பின்னே வேகமாய் பவனும் ஓட ....

லயா.....

கண்மண் தெரியாது வெளியே ஓடினாள்... ஹாலுக்கு இடது பக்கம் சற்று தள்ளி எதிரே ஒரு அறை, அவசரத்துக்கு மணமகளுக்கு என்று உடை மாற்ற கெஸ்ட் ரூம் ஒன்று கீழேயும் எடுத்து இருந்தார் பரணி. அங்கே சென்று கதவு அடைக்க லயா திரும்பியது தான் தாமதம்...

அவள் பின்னேயே வேகமாய் ஓடி வந்த பவன் அவள் கதவு அடைக்கும் முன்னே தடுக்க, கதவுக்கு குறுக்கே நின்று அவனும் உள்ளே போக முயற்சித்தான். அது புஷ் டோர் சட்டென முட முடியாமல் அவள் திணற, அவன் ஆண்மை பலம் முன் கதவு தள்ளிய வேகத்தில் சுலபமாய் திறக்கவும் ,

அவள் கை வழுக்கி விட பேலன்ஸ் விட்டு அதே நேரம் கட்டிய பட்டுப் புடவையும் சதி செய்து கால் தடுக்கி , பின்னேயே சென்றவள் சற்று நிலை தடுமாறி,

ஆஆஆ.... வென்று கத்திய படி கீழே சாயா போனவளை, விழாமல் சேர்த்து அணைத்து பிடிக்க போன பவன் கழுத்தை லயாவும் பயத்தில் வளைத்து பிடிக்கவும், அதில் இருவரும் தடுமாற, அவளோடு சேர்ந்து அவள் மீதே பொத்தென கீழே விழுந்தான் பவன்....

கதவும் தானாக போயி அடைத்து கொண்டது... "????

பின்னேயே ஓடி வந்த ஸ்வரா, தோழிகள், பாபி, அவன் பின்னேடு லயா பெற்றோர், புவனா, என பதறி ஓடி வர....
பதட்டத்தில் கதவை தட்டி திறக்க புனிதாவும் புவனவும் அருகே சென்றனர் ,

************
 
Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
குழப்பம்.....???

பாபி...

"புவனம்மா, புனிதா ஆன்ட்டி ....."? இருங்க.." அவர்களை தடுத்த பாபி..

"வேண்டாம். ஏன் டென்ஷன் மா , ஒண்ணு இல்ல அவங்களே பேசி சமாதானம் ஆகுறது தான் நல்லது, வெளியே வரட்டுமே கூட்டிட்டு வரேன். நீங்க கொஞ்சம் அமைதியா போயி உட்காருங்க பிளீஸ் மா என்றதும்,

பரணி..பாபியிடம் நெருங்கி,

"பாபி.. ,பவனை முதல்ல வெளியே வர சொல்லுங்க, இல்லனா எல்லாம் ஏடாகூடமாக போயிடும் பா..

உங்களுக்கு தெரியாது ஒன்னும் இல்ல பா, பவன் மாப்பிள்ளை எதுக்காக என் மகளை கல்யாணம் பண்ண மறுத்தார்ன்னு இப்போ நிரு தம்பி சொல்லி தான் எங்களுக்கே தெரியும், அதை உள்ளே போன பவன் லயாவுக்கும் சொல்ல போயி இன்னும் விரிசல் பெருசா தான் போகும், அது தெரிஞ்ச அவ தாங்கவும் மாட்ட தம்பி..

பவன் சமாதானம் பண்றேன் சொல்லிட்டு, இப்போ போயி உன்னை விரும்புறே, எதுக்காக மறுத்தேன்னு எல்லாத்தையும் சொல்லிட போறாரு .."? சின்னதா போகும் விஷயம் இன்னும் பெருசா போயிட போகுது மாப்பிளே..

என் பொண்ணு கிட்ட தட்ட இந்த ஒரு வருஷமா தான் மாமனுக்கு தன்னை ஏன் பிடிக்கலைன்னு காரணம் தெரியாமலே ரொம்ப ஒடுங்கி போயி இருக்க, இது அவ சம்பந்தம் பட்டதுன்னு தெரிஞ்ச அதுக்கு அப்புறம் என்ன ஆகும்ன்னு அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்,

நாங்க பக்குவமாய் பேசி புரிய வைக்கிறோம் தம்பி, இப்போதைக்கு பவன் ஒன்னும் சொல்லாம இருந்தா தான் நல்லது, முதல்ல நிச்சயதார்த்தம் நடக்கட்டும். அவரை பேச விடாம நிறுத்துங்க வெளியே வர சொல்லுங்க பா..."? என பரணி ஒரே படபடப்பாய் பேச....

பாபியும் ஸ்வாரவும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து பேய் முழி முழித்தனர் , ஒன்றும் விளங்கவில்லை அவர்களுக்கு..

அவர்களுக்கும் தெரிந்தால் தானே புரிவதற்கு, அது தான் யாரிடமும் சொல்லாமல் தான் மனதிலே பூட்டி வைத்து இவ்வளவு தூரம் கொண்டு வந்து இருக்கிறானே..

கண்கள் இடுக்கி புரியாத பார்வை ஒன்று, ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து கொண்டே பரணியிடம்,

பாபி.., "அங்கிள் நீங்க!, என்ன சொல்ல வரீங்க..."? எனக்கு ஒன்னுமே புரியல
என்னத்தை மறைச்சு தொலைச்சான், எதை சொல்ல வரீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அங்கிள் பிளீஸ், என நெற்றியை தடவி கேட்கவும் தான் பரணிக்கும் புரிந்தது..
இந்த விஷயம் பவன் யாரிடமும் பகிர வில்லை என்று சற்று குழப்பமாக இருந்தது அவருக்கு,

தான் உயிர் தோழனிடம் கூட மறைக்கும் அளவுக்கு இந்த விஷயத்தில் பவன் தன்னைஒடுக்கி குழப்பி கொண்டு இருந்து இருக்கிறார் என்று புரிந்து கொண்டவர்...

அவர் நிரன் சொன்னது, பவன் மறைத்த மொத்த விஷயத்தையும் சொல்ல சொல்ல பாபி , ஸ்வராவுக்கு..ஆச்சர்யம், பவன் மீது எரிச்சல் பிளஸ் பரிதாபமும் வந்தது இப்படி கூட ஒருவன் தன்னையும் வருத்தி, தன்னை சார்த்தவரையும் வருந்த செய்வானா...?

பாபிக்கு கோவம் வந்தாலும் பவனை பற்றி நான்கு அறிந்தவன், அவனுக்கு தெரியும் பவன் எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்கும் சாதுரியம் திறமை உள்ளவன் என்று, அதை பலமுறை கண்கூடாக பார்த்து இருக்கிறான்,

இப்போது பவன் போராடுவது தன் வாழ்க்கையோடு.... முக்கியமான கட்டத்தில் இருக்கும் தருணம் இது,

இந்த பிரச்சனைக்கும் தனக்கும் சாதகமாய் ஒரு நல்ல முடிவு கொடுக்கவே நினைப்பான் என்ற முழு நம்பிக்கையும் பாபிக்கு உண்டு கண்டிப்பாக ஏதோ ஒரு நல்ல முடிவோடுbதான் அவன் வெளியே வருவான் என்ற சந்தோஷத்தில்,
பரணியிடம்...

"அங்கிள் கவலை விடுங்க இனி அவன் பாடு லயா பாடு முட்டி மோதி, ஆனா ஒரு நல்ல முடிவோடு தான் வருவாங்க டோண்ட் wry அங்கிள் என்றவனிடம்..

நீங்க அதுக்கு முன்னடியே பவன் மாப்பிள்ளை கிட்ட சொல்லி கொஞ்சம் பக்குவமா பேச சொல்லுங்க யா .... "?

"இல்ல பயப்படாதீங்க அங்கிள் இப்போ நாம போகவும் கூடாது. இந்த சந்திப்பு நல்லது தான் அவங்க மனம் விட்டு பேச இது ஒரு நல்ல சந்தர்ப்பம் அவர்களுக்கும் கிடைச்சு இருக்கு. தெளிவு வரும் கிடைக்கும் விடுங்க...

ஒரு நல்ல முடிவோட தான் வெளியே வருவாங்க பாருங்க ...

" அங்கிள்... ".நீங்க கவலைப்படமா, போயி...". வந்து இருக்குறவங்களை கவனிக்கிறீங்க சரியா , பவன் எல்லாத்தையும் சமாளிப்பான் கவலை விடுங்க,

இப்போவே அவங்க ஒளிவு மறைவு இல்லாம கொஞ்சம் தனியா பேசிக்கிறது கூட பின்னாடி அவங்க வாழப்போற சந்தோஷமான வாழ்க்கைக்கு நல்லது தான் அங்கிள்,
நீங்க எல்லாரையும் கூட்டிட்டு போங்க அங்க போயி சமாளிங்க பிளீஸ்... இங்க நான் பாத்துக்குறேன் என அவர் தோள் அணைத்து அனுப்பினான் "...

எல்லோரும் அடுத்து என்னவோ என்ற புரியாத மனநிலையில் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ஹாலுக்கு சென்றனர் ,

பெரியவர்கள் சென்றதும்.....

அடுத்த நொடி,

அங்கே இவர்கள் இருவர் மடடுமே.....சுற்றும் முற்றும் திரும்பி பார்த்து கொண்டே ஸ்வராவும் பாபியும் ஒருவர் முகத்தை ஒருவர் கண்கள் பளிச்சிட குறுகுறுக்க பார்த்து கொண்டனர்...

பாபி ஸ்வரா & பவன் லயா... இதோட continue அடுத்து அடுத்து வரும் குழப்பம் வேண்டாம் டாலிஸ் ?

**********?

நிச்சிய ஹால்.....

பரணி அங்கே நுழைந்ததும் சிவாஜி அவர் அருகே சென்று என்ன நடந்தது என்று கேட்க..

பாபி சொன்னதை இங்கே திரும்ப அனைத்தையும் சொல்லவும்..

சிறிது நேரம் யோசனை பிடியில் இருந்த சிவாஜிப்பா.
,
பரணியை பார்த்து, எனக்கு இப்போ என்ன தோணுதுன்னா, இனியும் நாம தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பிள்ளைகள் மனநிலையும் ஏதோ ஒரு காரணத்தால் மாறிக்கிட்டே இருக்கு.

பிரிவுக்கும் வழி வகிக்கும்..
அது அவங்களுக்கு நல்லதில்லை, இப்பவே இதுக்கு ஒரு நல்ல முடிவு எடுப்பது நல்லது.
நான் என்ன சொல்ல வரேன்னா இதே மேடையிலேயே பவனுக்கும், பாபிக்கும் நிச்சயம் நடத்திடுவோம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அடுத்து வரும் மாதங்களில் நல்ல முகூர்த்த நாள் பார்த்து இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தையும் முடிச்சுடுவோம்.

இனி இவங்களை பிரித்து வைக்கிறது நல்லது கிடையாது சம்பந்தி, வயசும் போய்கிட்டு இருக்கு இல்லையா.."?

இவங்களுக்கு தனி தனியா function பண்ணுவதும் பதில் ரெண்டு ஜோடியும் ஒன்னா சேர்த்து வைச்சு செய்யும் போது வேலையும் மிச்சம், அவங்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்கும், எல்லா காரியத்திலும் துணையாக இருப்பாங்க...

இப்போ, நம்ம கடமை இவங்களுக்கு முடிச்சு போட்டு சேர்த்து விடுவோம், அப்புறம் அவங்க பாடு அவங்கவங்க பிரச்சனைகளை அவங்களே சரி பண்ணிக்குவாங்க அவங்களுக்கு அவ்வளவு பக்குவாமும் இருக்கு தானே பரணி... .

இதுதான் எனக்கு தோன்றிய நல்ல முடிவுன்னு நான் நினைக்கிறேன்,
நீங்க என்ன நினைக்கிறீங்க பரணி.. என்று சிவாஜி கேட்க....

இன்னும் யோசித்து கொண்டு நின்ற பரணியிடம் வந்த புவனா புனிதா...

இன்னும் என்னங்க யோசிச்சிட்டு இருக்கீங்க என்று புனிதவும், இதுதான் நல்ல முடிவு சீக்கிரம் அடுத்த ஆகுற ஏற்பாடு செய்யுங்க அண்ணா என்று புவனாவும் பரணி கைபிடித்து சொல்லவும்.

பரணிக்கும் அதுவே சரியென பட, சிவாஜியிடம் நீங்க சொல்றதுதான் சரி, எனக்கும் இதுதான் சரின்னு படுது நாம இனி நடக்க வேண்டியது பார்க்கலாம் என்ன தேவையோ அதை நான் இப்பவே ஏற்பாடு செய்கிறேன்.

இந்த முகூர்த்தத்திலேயே இவங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் பண்ணிடுவோம்
சரிங்களா சம்பந்தி, என்றதும் சிவாஜிக்கு சிரிப்பு வந்து விட,
சரிங்க சம்பந்தி என்று பரணியை கட்டிப்பிடித்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்...

அதே நேரம் நிருவையும் அவர்கள் அருகே அழைத்து தம்பி நீங்களும் இதே மேடையில் உங்க சொந்த பந்தங்கள் முன்னாடி உங்க மனைவிக்கு மாலையிட்டு ஊர் உலகத்துக்கும் அறிமுகம் படுத்தி அங்கீகாரம் குடுங்க பா,
அதுக்கு பிறகு உங்க விருப்பத்துக்கு ஒரு reception குடுங்க என்ன கண்ணா சரியா , என்று அருகே இருந்த நிருவின் தந்தையிடமும் சென்று உங்களுக்கும் ஓகே தானே சார் என்று கேட்க,

அவரும் அமைதியாக தலை ஆட்டவும்
பரணியும் சிவாஜியும், நிருவை கட்டி பிடித்து என்ன தம்பி இனிமே நீங்களும் எங்க மகன் தான் யா..
உங்களுக்கு இதே மேடையில் பேஷா மோதிரம் மாத்தி மாலை போட்டுருவோம் என்று இருவரும் ஒன்றாக சொல்லவும்..

நிரஞ்சனுக்கு....அலை அடித்து ஓய்ந்தது போல மனதில் ஒரு அமைதி வருவதை உணர்ந்தான். அவன் நினைத்தால் இதைவிட ஆயிரம் மடங்கு செலவு செய்து ஆடம்பரமாக தன் திருமணத்தை செய்யும் வசதி படைத்தவன் தான் , ஆனால் இவர்களைப் போன்று நல்ல இதயங்கள் இனிமையான மனிதர்கள் முன்னே தான் திருமணம் நடந்து ஆசீர்வதிக்கப்பட்டால் தான் வாழ்க்கை என்று சீரும் சிறப்புமாக இருக்கும் என்று அவன் ஆழ்மனதும் சொன்னது,

அவர்கள் காட்டும் அன்பு வேறு மனது நிறைத்தது மட்டும் இல்லாமல் கண்ணும் வேர்த்து போனது அவனுக்கு இருவரையும் சேர்த்து அணைத்து கொண்டு tnk u so much uncles என்றவன் நிமிர்த்து கைகூப்பியவன் கம்பீரமான உடல் சந்தோஷத்தால் குலுங்க ...
அவன் தாய் சகோதரி மனைவி எல்லோரும் அவன் பின்னோடு சேர்த்து அணைத்து கொண்டனர், அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர்.....

அடுத்து மடமடவென அவர்கள் இரண்டு பேருக்கான நிச்சயத்துக்கு, நிருவின் கல்யாணத்துக்கு தேவையானதும் ஏற்பாடுகள் எல்லாம் நிறைந்த மனதோடு மகிழ்ச்சியாக செய்து கொண்டிருந்தனர்....

*****************
 
Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பெரியவர்கள் சென்றதும்.....

அடுத்த நொடி, ஸ்வராவும் பாபியும் ஒருவர் முகத்தை ஒருவர் கண்கள் பளிச்சிட குறுகுறுக்க பார்த்து கொண்டனர்...

ஸ்வரா...

" பாபிஈ ஈ ஈ...!
என்னது இது பவன் மாம்ஸ் இப்பிடி பண்ணிட்டாரு டா... "?
நம்ப கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டாரு பாரேன்,.. "!
பாவம் டா லயா,இவர் மேல் எவ்வளவு லவ் தெரியுமா பாபி...

அவளை போயி சந்தேகப்பட்டு இருக்காரு.... ச்சா... இதை என்னாலேயே digest பண்ண முடியல அவ எப்பிடி தாங்குவான்னு தெரியல டா..

ஏன் பாபி ஒரு பொண்ணு ஆண் நண்பர் கூட பழகின அது லவ் வா மட்டும் தான் இருக்கும்ன்னு ஏன் நினைக்கிறாங்க...

நல்ல தோழனாக இருக்கவே முடியாத இந்த மைண்ட் செட் தான் டா, நல்ல மனசு உள்ள நல்ல உறவுகள், நல்ல ஆண் துணையும் நமக்கு கிடைக்காம போகுது,
இப்போ எல்லாம் கூட பொறந்த சகோதரன் கூட போகவும் சில பெண்கள் பயப்படுறாங்க...
அதுவும் பவன் மாமாவும் அதே மெண்டாலிட்டி person ah இருப்பாருன்னு நினைச்சு கூட பார்க்கல டா...
வெரி வர்ஸ்ட் திங்கிங் ..என்று வாய் மேல் கை வைத்து, மூடி இருந்த கதவையே கோவம், வருத்தமாய் பார்த்தது நின்ற ஸ்வராவிடம் ..

"இருக்கட்டும் விடுடா ஹனி..?
அவன் வெளியே வரட்டும் இருக்கு அவனுக்கு?
மொத்தமா சேர்த்து வட்டியோட வசூலிப்போம் விடு பட்டு ... "

ஹனி... பவன் கெட்டவன் இல்ல டா அவன் insecure, இது வரை எந்த பெண்ணையும் காதல் என்ற பார்வையால் ஏறெடுத்தும் பார்க்காதவன்.. முதல் காதல் முதல் அனுபவம் கொஞ்சம் எமோஷனல் அதுவும் இல்லாம அவன் லாயவை கொஞ்சமாவா அழ விட்டான்..
லாயவை மறுத்ததும் ஒரு காரணம் அதனால் அவளுக்கு வேறு இரு காதல் வராதுன்னு வர கூடாதுன்னு கட்டாயம் இல்லை.. இந்த மனநிலையில் இருக்கும் பவனுக்கு அவன் கண் என்ன பக்குதோ அதை தான் உண்மை என்று நினைப்பது its quite natural....

அது தான் பரணி அங்கிள் அவனிடம் சம்மதம் கேட்ட போது அவனும் மறுத்ததும் காரணம்.. தான் விரும்பிய பெண் அவள் விரும்பியவன் உடன் நல்ல இருக்கட்டும் என்ற நல்ல எண்ணம் கூட இருக்கலாம் இல்ல...

"இப்போ, நமக்கு அது வா முக்கியம்...
இப்போ தான் எல்லாம் கிளியர் ஆகிடுச்சு இல்ல...போனது போகட்டும் எல்லாமே misunderstanding டி செல்லம்...

ஏன்... நாளைக்கு நமக்கு கூட இது போல கருத்து வேறுபாடு வரலாம் செல்லக்குட்டி என்று சொன்னது தான் தாமதம்,

பட்... என்று அவன் கன்னத்தில் அறைந்தவள்,
அவன் வாய் மூடி அவனை மேலும் இறுக்கி அணைத்து கொண்டு ..

டேய் அப்பிடி சொல்லாதே டா.. பப்பிம்மா என்று அவன் நெஞ்சிலே முகம் புதைத்தவள் விசும்பும் சத்தம் வரவும்..

பதறி போன பாபி.. "!
ஹேய் ஹனி பேபி.." சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதை போயி சீரியஸ்சா எடுத்துக்குவே..!"

அவள் முகம் நிமிர்த்த பார்க்க..

ஸ்வரா மேலும் அவனிடம் புதைந்து கொண்டு ...
போட கொரில்லா கொரங்கே..
என்னை அழ வச்சுட்டு இப்போ வந்த கொஞ்சு..

நான் செத்து போயிடுவேன் டா..! இடியட் டேய் ராஸ்கல் நீ மட்டும் என்னை சந்தேக பார்வை பார்த்தேன்னு தெரிஞ்சுது கொன்னுடுவேன் டா உன்னை போட என்று
அவன் மேல் பட்டன் போடாமல் பிரிந்து இருந்த குர்தி குள்ளே முகத்தை மேலும் மறைத்து கொண்டாள்
பாபி..

அடியேய் என் மக்கு மங்குஸ்தானே.. என்ன பாருடி..
பட்டு, மாமாவை பாரு செல்லமே...
இப்பிடிபெல்லம் பண்ணினே வை மாமாக்கு மூடு மாறிடும் அப்புறம் நேரா ஹனிமூனுக்கு தள்ளிக்கிட்டு போயிடுவேன் என்னாடி சொல்லறே என்று சொல்லி முடிக்கவில்லை....
நிமிர்ந்து அவனை பார்த்தவள் முகத்தில் அவனை உப்பு கண்டம் போடும் கோவம் தெரிந்தது
சீ போட... வர வர ரொம்ப பேட் பாய்யா பேசுற டா..

பாபி... குறும்பாக சிரித்து கொண்டே,
ஆமா டா எல்லாம் உன்னால தான் உன்னை பார்த்தவே என் வாய் தனவே அப்பிடி பேசுது டி நான் என்ன பண்றது..
சரி அத விடு...
ஹேய்... உன் ட்ரெஸ்ஸிங் எல்லாம் கலைஞ்சு போகுது பாரு... என்று கலைந்த அவள் கேசத்தை சரி செய்தவன்,

அவளிடம்.... ஹனி லவ்ன்னு சொன்னவே போராட்டம், அதுக்கு பிறகு கொண்டாட்டம்..?‍♂ tats இட் என்னாடி இன்னும் உம்முன்னு மூஞ்சிய வைச்சுக்கிட்டு ?‍♂விடுவியா டார்லிங்
நாம எதிர் பார்த்தது என்ன , அவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேரனும் அது தான் நம்ம கனவு ,?
இப்போ அதுவும் தானா நடக்க போகுது டி செல்லப்பட்டு..?
என்று குஷியாய் சிரித்து கொண்டே சொன்னவனை அதே குஷியோடு பார்த்த ஸ்வராவை அது தொத்தி கொள்ள ...

பாபி இரண்டு கையும் முஷ்டி வைத்து சின்ன பிள்ளைகள் செய்வது போல மேல இருந்து கீழ் நோக்கி இறக்கி யெஸ்ஸ்ஸ்ஸ் ... என்று முகம் முழுவதும் பல் மொத்தம் தெரிய சிரித்து ஸ்வராவை பார்த்து செய்ய,

அவளும், ?யெஸ் பாபிமா ஐயம் சோ, ஹாப்பி பாபிஈஈஈஈ... என்று சந்தோச மிகுதியில், கன்னம் இரண்டில் கை வைத்து, கீச்குரலில் மெதுவாய் குரல் குடுத்துகொண்டே அவன் மேல் ஒரே தாவு தான்....

அவன் கழுத்தை வளைத்து இறுக்கி பிடித்து தொங்கி கொண்டே, அவன் முகம் முழுவதும் முதல் மழை பொழிய பாபியோ திக்குமுக்காடி போனான்....

என்னோவோ இவர்கள் தான் இப்போது பிரித்து சேர்ந்து விட்டது போல குஷி மிகுதியில் குதிக்க...

(அங்கே உள்ளே என்ன மண்டகப்படி, போர் நடக்க போகுதோன்னு தெரியாமலே, இவ்வளவு நேரம் குழப்ப பிடியில் இருந்த இவர்களுக்கு, என்னவோ அவர்கள் ஒன்னா முதல் இரவு அறைக்கு சென்ற பில் இவர்களுக்கு ??இனி அவர்கள் ரூட் கிளியர் ஆகி விடும் என்ற சந்தோசத்தின் மனநிலை இது )

பாபி....
ஹேய் ஸ்டாப் ஸ்டாப்...
பொறுமை செல்லம்?
மாமாக்கு மூச்சு முட்டுது இல்ல...
என்னாடி என் swiggy சிக்கன் பேபி ??
இப்பிடி கலக்குறடி மை ஹனி டாலி ..., என்று இன்னும் அவளை தன்னோடு மேலும் தூக்கி இறுக்கி, அவள் மூக்கில் தன் மூக்கை வைத்து அழுத்தி கொண்டே உதட்டில் உதடு உரசியா படியே கேட்பவனிடம், இன்னும் கிறங்கி போனவள்..,

"என்னடா.. கலக்கிவிட்டேன் எனக்கு ஒண்ணும் தெரியலயே ... !"என ஹஸ்கி வயசில் இன்னும் அவன் கன்னத்தில் தன் கன்னம் அழுத்தம் கொடுத்து அவன் காதில் கீச் கீச் முட்ட,

அவனை இன்னும் மயக்கம் கொள்ள செய்யதாலும், இருக்கும் இடம் நினைவுக்கு எட்டவும், இங்கும் அங்கும் திரும்பி பார்த்து கொண்டே, அவளை அப்பிடியே கீழே இறக்கி, தன்னோடு அணைத்து நின்ற படியே நெற்றி மூட்டி கண்ணோடு கலந்து..,

("அட பாவிங்களா இது பிரைவேட் ஹால் கம் ஸுட்டா போச்சு..."? இல்லனா பாக்குறவங்க எல்லாம் தலை தெறிக்க இல்ல டா ஓடுவாங்க.. !" டேய் கொஞ்சம் உங்க டுபாக்கு ருமான்ஸ் எல்லாம் அடக்கி வாசிங்க டா.... "??)

"என்னவோ சொன்னியேடி பட்டுகுட்டி இனி நானா உன்னை கட்டிக்க மாட்டேன்...."? நானா முத்த குடுக்க மாட்டேன்ன்னு இனிமே உன்னை நினைக்க மாட்டேன்னு ..

?யாருடா அது ?யாரோ ஒரு மானஷ்தி போன வாரம் எல்லாம் பாடிட்டு இருந்தாங்க யா ??உனக்கு தெரியுமா டா பட்டு..

நானா பாபி மா .."? அது எப்போ சொன்னேன் ?? எனக்கு நினைவு இல்லையே டா... "?

அடி பாவி.... கிராதாகி, நீ நல்ல வருவே டி என் சுறா புட்டே..." என அவள் இரண்டு கன்னம் பற்றி கிள்ளியவன்..

ஸ்ஸ்ஸ்ஸ்....விடு டா வலிக்குது...
பல்பு எரிந்தது போல.. "! ? "அட ஆமா இல்ல.. அவனை மயக்கும் விழியால் பார்த்து கொண்டே....
பப்பிம்மா என இமைகள் படபடவென அடித்து கொண்டே அவன் தோள் வளைவில் அவனை பார்த்த படியே தலை சாய்த்து அவன் மீசையை முறுக்கி கொண்டே பாடினால். ,

ஸ்வராவுக்கு, மறக்க மனம் கூடுதில்லையே ஏய், மா..வா ..

பாபி -- மறந்திடவேன்னுயடி.....??‍♂

ஸ்வரா --- மறக்குமா மாமனை நெஞ்சம்,
மயங்குறேன் இந்த பஞ்சவர்ணம்..?‍❤‍?‍??‍❤‍?

பாபி ----நெஞ்சிலே ஊஞ்சல் கட்டி ஆஆஆஆடுறே...நீ
வாஆஆஆ.......டி "

இஞ்சி இடுப்பழகி...
மஞ்ச செவப்பழகி...
கள்ள சிரிப்பழகி... உன்னை
மறக்க மனம் கூடு தில்லையே ஹேய்..

ஸ்வரா---மறக்குமா என் மாமனே நெஞ்சம்..
மயங்குறேன் நான் பஞ்சவர்ணம்..
உன் மடியிலே ஊஞ்சல் கட்டி ஆஆ...
ஆடுறேன் நான், மாமாமோய்..... என்று அவள் பாட........

அவள் ஜூம்மிக்கியை ஆட்டி அவள் கன்னம் தடவி, அவள் பாட்டுக்கு ஏத்தது போல அவன் தலையை ஆட்டி கண் சிமிட்டிய படி, மெல்ல
பாடிய அவள் உதட்டருகே அவன் உதடு செல்ல ... ,

பட்டை நிறுத்தி அவன் நெஞ்சில் கை வைத்து முறைத்தவளை பார்த்து குப்பென பாபி சிரித்து விட ..
அடி கள்ளி உஷாரு பேபி, போடி புஜ்ஜி ஜஸ்ட் மிஸ்ஸு...கிஸ்ஸும் மிஸ்ஸு... ச்சா ?‍♂

?‍♂ஆனா செம்மையை பாடுறே டி பட்டு ?

இந்த பாடும் வாய் இருக்கே....., நான் அதை எடுத்துக்கவா டி பட்டு? என்று ஏக்கமாய் கேட்க,

கலகலவென அவளும் சிரித்து, டேய் போதுமே ... என்ற ஸ்வரா
அவன் உதட்டை இழுத்து பிடித்து...
"டேய்,மாமு ஸ்டாப் இட்..... !

அதுக்கு இது இடம் இல்ல பப்பிம்மா ... ஓவரா தான்டா போயிகிட்டு இருக்கே, வர வர உன் அட்டகாசம் அதிகமா தான் போயிட்டு இருக்கு... என்றவள் வார்த்தை தான் சூடாக வந்தது, அவள் முகமும் அவன் முகத்தோடும், கை அவன் மார்பிலும் அவன் ஷர்ட் பட்டன், அவனிடம் குழைத்து கொண்டு இருந்தது...

போதும் டா... நாம சீனு போட்டது, வா பாபிமா அங்கே என்ன சவுண்ட் எபெக்ட் கேட்குதுன்னு பாப்போம் என அவனை தள்ளி விட,

அவனும் அவளை விடாமல் தன்னருகே அணைத்து , வாடி செல்லம் என்று, அவள் இடை கோர்த்து கதவுக்கு அருகே செல்ல...

நாமலும் உள்ளே போயி பாக்கலாம் என்ன கூத்து நடக்குதுன்னு.... ????‍♀

**************
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
கதவு தானாய் போயி அடைத்து கொள்ள.......

உள்ளே...."!!!!

பொத்து என அவள் மீது விழுந்த பவன் அவள் முகத்திலே மோதி அவள் கன்னத்தில் முகம் புதைத்த நிலையில் இருந்தான், ஒரு கை அவன் தடுமாறிய போதும் அவள் தலை கீழே விழாமல் இருக்க குறுக்கே வைத்து இருந்தான், (அம்புட்டு லவ் )மற்றொரு கை தரையில் ஊன்றி இருந்தது .....

சற்று நேரம் அதே நிலையில் ஒரே அமைதி....

லயாவிடம் எந்த அசைவும் இல்லை..!
சற்று பயந்து மெல்ல தான் தலை தூக்கி அவள் முகம் பார்த்தவனுக்கு ஆனந்த சிரிப்பு ... !" எங்கே சத்தம் கேட்டு லயா உக்கிரம் ஆகிவிட கூடும் என்ற முன்னெச்சரிக்கையில் கப் என வாய் அழுத்த முடி கொண்டான்..

விழுந்த அதிர்ச்சியில் அவன் முகம் அவள் கன்னம் முட்டி , மீசை தாடி உரசி கூச்சம் குறுகுறுப்பு தரவும்,
லயா,
கண் மூக்கு முகம் என முகத்தில் உள்ள அனைத்தும் பாகமும் பயத்தில் இறுக்கமாக சுருக்கி அவன் தோள் இரண்டு பக்கமும் இறுக்கமாக பற்றி இருந்தாள், அவளை அவ்வளவு அருகில் பார்க்க பார்க்க காதல் பெருகி முத்தமிடும் ஆவல் ஏற்பட முகத்தை அவள் தோளிலே புதைத்து தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் நிமிர்ந்து அவளிடம், " ஓஓயி...போதும் டி இமாஜின் பண்ணது, மாமா அவ்வளவு டெரர் பீஸ் எல்லாம் கிடையாது..., ? என்ன பாருடா..! லைலு, ? என்னவோ லிப்லாக் பண்ணது போலவே குடுக்கும் போஸ்ஸு பாரு... சிரித்து கொண்டே இன்னும்
மெதுவாய் ஹஸ்கி வாய்ஸ்சில்....

ஏய்... என் அழகு ராசாஷியே , கண்ணை தொறந்து பாருடி என்றது தான், ஒத்தை கண்ணை திறந்து பார்த்தவள், அவன் முகம் அவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததும் பளிச் என இரண்டு கண்ணையும் பெரிதாய் விரிய, கண்கொட்டாது அவனையே பார்த்து இருந்தாள்...

பவன் குறும்பு மேலோங்க,
கண்ணோரம் சிமிட்டி, மெல்லிய புன்னைகை அரும்ப,

" ஹேய் மயிலு ..."! மாமா எப்புடி, அழகாக இருக்கேனா டி செல்லம் ..."? என
வடிவேல் ஸ்டைலில் சொன்னதோடு இல்லாமல் அவள் மூக்கின் மேல் முத்தம் வைக்க.. படபடவென்று கண் இமை அடித்து கொள்ள..
அப்போது தான் சுயநினைவு வந்தது போல் சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு தான் கீழே விழுந்த நிலையில், தான் மேல் மொத்தமாய் தான் மாமன் படர்ந்து இருப்பதை கவனித்த பிறகு தான் மூச்சு விட கூட சிரமமாய் இருப்பதை உணர்தல்...
மேல் மூச்சு வாங்க அவனையும் கண்கள் சுருக்கி முறைத்தவள் ..
அவனை பார்த்து " என்னது இது....."? என கோவை சரளா ஸ்லாங்கில் கேட்க..

"என்னது.. டார்லிங் "? என அவள் மூச்சுக்கு திணறுவது புரிந்து அவளை வளைத்து அணைத்தப்படி சற்று நகர்ந்து கீழே மிகவும் சாதாரணமாய் மெத்தை மேல் படுத்து இருக்கு தோரணையில் ஒய்யாரமா சாய்ந்து ஒரு கை தலைக்கு முட்டு குடுத்து லுக் விட்டு உள்ளுக்குள்ளே சிரித்து கொண்டே அவன் கேட்டதும் தான்..... "? உள்ளே இவ்வளவு நேரம் தூங்கி கொண்டு இருந்த காஞ்சனா , ஆவேசமாய்..
பிடித்து தள்ளிய படி...
"எழுத்துரு டா... "! என்றால்..
"வாட்..... "? டா வா..
ஆமா டா முடியல,
ஆஆஆவ்வூ.. ம்மாஆஆ என உறுமியபடி.... எழுத்துருட பன்னிஈ ஈ ஈ ... என திணறி, முக்கி முனங்கி கொண்டே இப்படி அப்படியும் திரும்ப முயற்சிக்க,

ஹுஹும்...... அவளால் ஒரு இன்ச் கூட அசையா முடியவில்லை..
எங்கே..... "!
ஒத்த கையே உலக்கை போல அவளை அணைச்சு இருக்கே...

பலமாய் அவன் நெஞ்சில் குத்தி தள்ளும் கையாய் பிடித்து அவள் கன்னத்தில் முத்தமிட்ட படியே,
அடிங்கு..... என அவன் உதட்டை கடித்துகொண்டே அவளையும், அவள் சொன்னதை ரசித்தாலும், வேண்டும் என வம்பு இழுக்கும் ஆசையாலும் அதே கலாய்க்கும் மூடில் ...
யாரை..ஹும் ....யாரா பார்த்து.."? டா போட்டு பேசுற... இந்த வாய் தானேடி, டா போட்டு பேசுது அதை அப்பிடியே கடிச்சு துப்பல இருடி உன்னை என....

அவள் மேல் இருந்து புரண்டு அவளையும் தன்னோடு தன் மேலே சேர்த்து அணைத்த படி திரும்பி அவளை விடாமல் பிடித்தப்படி ...
அடியேய் ...."? என் மாமன் பெத்த மாத்தாப்பே, யாரா பார்த்து டி டான்னு சொன்னே இன்னைக்கு நிச்சியம் நடக்குமோ நடக்குதோ தெரியாது டி... ஆனா இன்னைக்கு நீயி இந்த மாமன் பொண்டாட்டி யா தான் போக போற டி என் ரவா லட்டே பாக்குறிய ...

கீழே கார்பெட் வேறு மெத்து மெத்தென இருக்கவும் வசதியாக போச்சு அய்யாவுக்கு ரொமான்ஸ் மூடில் அவளை ஒரு வழி செய்து கொண்டு இருந்தான் பவன்...

(டேய் பவுனு மாமா என்னடா ஆச்சு உனக்கு இப்பிடி ஓட்டேரி ரவுடி பாபு?? மாதிரி நடத்துக்குறே பயமா இருக்கு டா மாமா என்ன கெத்தா மெய்டெய்ன் பண்ண உடுடா ... இது நம்ப லயலு வாய்ஸ்ன்னு நெனச்சு நாம சொல்லுவோம் ஏன்னா அவ தான் சொல்ல மாட்டாளே..?கோவம் ??)

அவளுக்கே இத்தனை நாள் சேர்த்து வைத்த கடுப்பு எல்லாம் ஒன்றாய் போட்டி போட்டு கொண்டு வரவே...
தன் பலத்தையும் எல்லாம் திரட்டிய, லயா அவனை ஓர் வேகத்தோடு நெட்டி தள்ளி எழுந்து, அமர்த்த வாக்கில் பின்னே சுவரோடு சாய்ந்து இரண்டு கால்களையும் கட்டி பிடித்து அவனை கொலைவெறியோடு பார்த்தாள்...

படுத்து தலைக்கு முட்டு குடுத்த நிலையிலே,

என்ன டார்லி ?..."! அங்க போயிட்ட... எனக்கு இன்னும் வசதி தாண்டி?
"இரு இரு, இதோ மாமா அங்கேயே வரேன்...."? என்று அவள் அருகே சென்று அவளுக்கு இன்னும் நெருக்கமாய் அமர்ந்து கொண்டவன், அவள் கையாய் தான் கையில் எடுக்க, வெடுக்கென இழுத்து கொண்டாலும்..."! விடும் ஆளா அவன்...
மேலும் வலுவாய் தான் கைக்கு கீழே வளைத்துபிடித்து தான் கையோடு கை கோர்த்து கொண்டு இடது பக்கம் அவள் தலையில் தான் தலை முட்டி....

"ஏய் லைலு மா... .. "! "பிளீஸ்..."? போதும்மே டி, இந்த கண்ணாமூச்சி விளையாட்டு ..."

"தப்பு எல்லாம் என் மேல தான், நான் ஒதுக்குறேன் உன்னை ரொம்ப தவிக்க விட்டுட்டேன், அதை வெறும் சாரின்னு ஒரு வார்த்தையில்சொன்ன... மன்னிக்க மாட்டேன்னு எனக்கும் தெரியும், ஏன்னா அவ்வளவு உன்னோட உண்மையான கள்ளம் இல்லாத காதல் உன் உணர்ச்சிகளோடு விளையாட்டிட்டேன் எனக்கும் கில்ட்டியா தான் இருக்கு டா... நான் இப்போ என்ன பண்ணினா எனக்கு என் பழைய லயா கிடைப்பா.. சொல்லுமா, சொல்லு டா ஸ்வீட்டி... இனியும் நீ இல்லாம எனக்கு வாழ்க்கைன்னு ஒண்ணு, ஒண்ணுமே இல்லடா, ஹேய் சொல்லுடி என்னை பாருடி... பதில் சொல்லு ....

"என்ன சொல்ல சொல்றிங்க, ஹூம்... "? சொல்லுங்க.."! முகம் சிவந்து உதடு துடிக்க...

ஹும்... டூ லேட் மாமா... நீங்க சொல்லும் உங்க லயா செத்து போயி ஒரு வருஷம் ஆகுது.... இப்போ உங்க கிட்ட் பேசுறாவா வெறும் ஜடம் உணர்ச்சி ஆசை பாசம் எல்லாம் மறுத்து போன ஒரு உயிர் அவ்வளவு தான்

நீங்க வேண்டாம் வேண்டாம்ன்னு என்னை எவ்வளவோ ஒதுக்கியும் விடாம உங்களையே உயிர நினைச்சுகிட்டு, நாய்யா சுத்தி சுத்தி, நீங்க தான் என் உலகம்ன்னு உங்க பின்னாடியே கெஞ்சிகிட்டு வந்தேனே அதையா,

இல்ல நீங்க மறுப்பு சொல்லியும் திரும்ப திரும்ப உங்களை தேடி தேடி வந்த மூக்கை ஒடைச்சிகிட்டு போனாரே எங்க அப்பா அவர் பட்ட அவமானத்தை சொல்லவா...

உங்களை மறக்கவும் முடியாம, வாழவும் முடியாம இதோ இந்த நிமிஷம் வரை தவிச்சு போயி... வேற ஒருத்தனுக்கு மனைவியா கூட போக தயாரா வந்து நின்னு செதுக்கிட்டு இருக்கேனே அதையா
என்றால் ஆவேசமாய்.. கண்கள் சிவந்து குளமாக்கி இருந்தது,
இதை எல்லாம் விட்டுருவோம்..
என் காதலை மறுத்து. எங்க அப்பாவையும் அவமானம் படுத்தியாதை கூட மறந்திடலாம்.,
ஆனா இதுல ஏதிலும் சம்பந்தம் படமா மறுத்து ஒதுங்கி போன நீங்க...
ஏன் நான் இப்போ வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க போகும் போது மட்டும்,
பொத்து கிட்டு வந்து இருக்கீங்க இப்போ மட்டும் எப்பிடி என் மேல் இவ்வளவு காதல் அய்யாவுக்கு வந்துருச்சு... அப்போ ஏதோ விஷயம் இருக்கு....

என்ன அது சொல்லுங்க எனக்கு இப்போவே தெரியணும் சொல்லுங்க.... என திரும்பி அவன் சட்டை பிடித்து கலங்கி கேட்பவளை பார்த்து சொல்லுவோமா வேண்டாமா என்ற மன போராட்டத்தின் பிடியில் பவன்..

அவளையே பார்த்து கொண்டு இருந்த பவனை உலுக்கியா லயா,
சொல்லுடா....
என்னனு சொல்லுவேன் டி.... கண் கலங்கியது பவனுக்கு ?‍♂
?கீழே பாட்டு மட்டும் கேளுங்க யா பவன் பிலிங்ஸ் அப்பிடி தான் இருக்கும், மத்த எதுவும் கண்டுக்காதிங்க ஓகே வா வெறும் பாட்டு மட்டும் எடுக்க முடியல i love that rhythem soo??

http://instagr.am/p/ByzMnKPnBeF/

தொடரும்........
 
Last edited:

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
ரவுடி பேபி லயா....?
முரட்டு சிங்கள் பவன்...... ?‍❤‍?‍?

ரொம்ப நாள் கேப் so கொஞ்சம் பிக் ud guys...

பவன்.....
நிரு சொன்னதும் தான் தாமதம், அவ்வளவு நேரம் இழுத்து வைத்த பொறுமை எல்லாம் காற்றில் பறக்க விட்டு ரெக்கை கட்டி பறக்காத குறையாய்,

லாயவை பார்த்தவன் மென்மையான கண்களில் சிரிப்பின் சாயல், அத்தனை காதல் பார்வை, அதில் பளிங்கு போல மின்னி தேங்கி நிற்கும் கண்ணீர் துளி, அவள் அருகில் செல்லும் ஆர்வம், இது வரை போரட்ட பிடியில் இருந்த மனநிலை விலகி, இனி தனக்கு மட்டும் உரிமையவள், என்னவள் என்ற கர்வம் நடையில் மிடுக்குடன், லயா அமர்த்து இருக்கும் மேடை நோக்கி, இருக்கு 10 படியையும் இரண்டு இரண்டாக தாவி வந்தான் பவன் ,

அருகே வந்ததும், ஒரு நிமிடம் நின்று மூச்சை இழுத்து விட்டு நெஞ்சை தடவி விட்டு கொண்டான் ....

( அவ்வளவு பரவசத்தின் நடுவே எட்டிபார்க்கும் டென்ஷனாம் அவருக்கு, இருக்காதா பின்னே.... கொஞ்சமாவா அந்த பெண்ணை கதற விட்டாரு இவரு, பதிலுக்கு கொஞ்சமாச்சும் அனுபவிக்க வேண்டாம்...."! "போங்க வாத்தியாரே.."? பொண்ணு கிளாஸ் எடுக்க ரெடியா தான் இருக்க...!"? ??)

?பொண்ணு.. !"? இப்போ, என்னவோ அசோகா வானத்து சீதை போல விரல் கோர்த்து சோகமாய் தலை தொங்க இல்ல அமர்ந்து இருக்கு, இவருக்கு தான்
லை...ட்டா கிலி எட்டி பாக்குது ...

"பின்னே...... "? என்ன மாதிரி ரியாக்ஷன் எல்லாம் குடுத்து இருக்கு மயிலு சீ.... !"லைலு.. ?

(சார் பாடியோ செம்ம ஸ்டராங் தான்?‍♀?
பேஸ்மென்ட் தான் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீக் ஆயிடுச்சு ? கோலி சோடா போல புஸ்ஸு ன்னு காஸ் இறங்கிடுத்து... ?அதனால லயாவிடம் மட்டும் வரும் லவ் டர்ரு யா ?)

லாயவை நோக்கி அவளையே கண் சிமிட்டது பார்த்த படி அவள் அருகில் நெருக்கி "லை..லு.... "! என்றதும்,

சடாரென நிமிர்ந்த பார்த்தாயா ஒரு பார்வை அத்தா மகமாயி ?........ ஆஆஆஆ? அய்யோஓஓஓ அம்மா சந்திரமுகி தோத்தா யா...
(கவுண்ட மணி ஸ்டைல்☝? )

அதே நேரம் அருகே பலூன் வெடிப்பது போல படீர் என்று சத்தம் வேறு, பவன் ஒரு நிமிடம் டார் ஆகிட்டான்னா பாருங்க சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தான் ...

( இங்க எங்க பலூன் ?
அது வேற ஒன்னும் இல்லிங்க....
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் தானாம் ?

Excuse me ?இங்கே வரும் சில காட்சி உண்மையாக நடந்தது. அது இப்போ நினைவு வந்து சேர்த்து இருக்கேன், அண்ட் ஒரு நகைச்சுவைக்காக மட்டும் சேர்க்க பட்டது. ஜஸ்ட் சிரிக்க மட்டும் வேறு எந்த உள்குத்தும் இல்லிக்கோ ?? )

அய்யரோடு கூடவே எப்போதும் வரும் ஒரு ஸ்பானர் செட் எடுபுடி நின்று இருந்தவன் , பவன் பின்னே விட்ட சவுண்ட் தான் அது?..

பவன்...
கருமம் டா ?
திரும்பி அவனை பார்த்த
பவன் கடுப்பில் அவனிடம்...
" யோவ் சாம்பாரு... என்ன..? காலையிலே full கட்டா டா ..

திருட்டு முழி அசட்டு சிரிப்போடு தலை சொரிய பாவனையே ஓர பார்வை பார்த்து நின்று இருந்தான்...

எனக்குன்னே எங்க இருந்து யா வர்றிங்க....

ஒரு நொடியிலே ஆறடிக்கு மேல் வளர்ந்த என்னையும், தெனாலி கமல் போல எதை கண்டும், கேட்டும் பயம்ன்னு போல ஆக்கிட்டியே டா ஸ்பானர் செட்டே.. டேய் ?..
நான் வர்றதுக்குலேயே இங்க இருந்து ஓடி போயிடு சொல்லிட்டேன்.. ?ஆமா..."?

காலையிலே பீதியை கிளப்பிட்டு...." நானே அடுத்து என்ன சீன் எனக்கு கத்துக்கிட்டு இருக்குனு தெரியாம.... "? என
லாயாவை பார்த்தவனுக்கு பேச்சு பாதியிலேயே அப்பிடியே நின்னு போச்சு... அவன் வாய்யும் பாதி திறந்த நிலையில் இருக்க...

(ஜீப் லாக் பண்ணு பவுனு மாமா ?)

லயா....

நிமிர்ந்த முகத்தில் கோவ கனல் விச , சிவந்த குண்டு கன்னம், விடைத்த கூர் மூக்கும் சிவந்து, சின்ன ரோசா வண்ணம் பூசிய உதடு பிதுக்கி துடிக்க, அந்த மை தீட்டிய அழகு விழியில் அனல் பார்வை பார்த்தவள் கண்களில் கண்ணீர் விழுவேனா என்று நிற்க....

அந்த முகத்தை கண்ணீரோடு பார்த்த கணம் பதறி போயி துடித்து போனது பவன் இதயம்...
"ஹேய்..? ஸ்வீட்டி சாரி டி... !
"ப்ளீஸ்.... நா என்ன......" என்றதும் தான் தாமதம்

ஆவேசமாய் எழுந்தவள், அவனை உக்கிர பார்வை பார்த்து கொண்டே, உருண்டு விழ போன விழி நீர்யை ஒரு விரல் கொண்டு சுண்டி எறிந்தாள் , கழுத்தில் இருக்கும் மாலையை வெறுப்பாய் கழட்டி தூக்கி அவனை பார்த்து தூக்கி வீசியவள்.... திரும்பி வேகமாய் படி இறங்கி போக, வீசிய மாலை சரியாக பவன் முகத்தில் மோதி கீழே விழ போக, நெஞ்சோடு அதை பிடித்து,

பக்கத்தில் டென்ஷனில் புடவை முந்தியை விரலில் முறுக்கியப்படி பார்த்து கொண்டு நின்று இருந்த ஸ்வராவிடம் குடுத்து ,
லயாவிடம் நெருங்கி...!

ஏய்....."? லாயூ நில்லுடி...., லா... எனகுரல் கொடுத்து கொண்டே அவள் பின்னே வேகமாய் பவனும் ஓட ....

லயா.....

கண்மண் தெரியாது வெளியே ஓடினாள்... ஹாலுக்கு இடது பக்கம் சற்று தள்ளி எதிரே ஒரு அறை, அவசரத்துக்கு மணமகளுக்கு என்று உடை மாற்ற , கெஸ்ட் ரூம் ஒன்று கீழேயும் எடுத்து இருந்தார் பரணி. அங்கே சென்று கதவு அடைக்க லயா திரும்பியது தான் தாமதம்...

அவள் பின்னேயே வேகமாய் ஓடி வந்த பவன் அவள் கதவு அடைக்கும் முன்னே தடுக்க, கதவுக்கு குறுக்கே நின்று அவனும் உள்ளே போக முயற்சித்தான் , அது புஷ் டோர் சட்டென முட முடியாமல் அவள் திணற, அவன் ஆண்மை பலம் முன் கதவு தள்ளிய வேகத்தில் சுலபமாய் திறக்க ,

அவள் கை வழுக்கி விட பேலன்ஸ் விட்டு அதே நேரம் கட்டிய பட்டுப் புடவையும் சதி செய்து கால் தடுக்கி , பின்னேயே சென்றவள் சற்று நிலை தடுமாறி,
ஆஆஆ.... வென்று கத்திய படி கீழே சாயா போனவளை, விழாமல் சேர்த்து அணைத்து பிடிக்க போன பவன் கழுத்தை லயாவும் பயத்தில் வளைத்து பிடிக்கவும், அதில் இருவரும் தடுமாற, அவளோடு சேர்ந்து அவள் மீதே பொத்தென கீழே விழுந்தான் பவன்....

கதவும் தானாக போயி அடைத்து கொண்டது... "????

பின்னேயே ஓடி வந்த ஸ்வரா, தோழிகள், பாபி, அவன் பின்னேடு லயா பெற்றோர், புவனா, என பதறி ஓடி வர....
பதட்டத்தில் கதவை தட்டி திறக்க புனிதாவும் புவனவும் அருகே செல்ல,

************
வர்ணனைகள் சூப்பர் டார்லி......
 
Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
பெரியவர்கள் சென்றதும்.....

அடுத்த நொடி, ஸ்வராவும் பாபியும் ஒருவர் முகத்தை ஒருவர் கண்கள் பளிச்சிட குறுகுறுக்க பார்த்து கொண்டனர்...

ஸ்வரா...

" பாபிஈ ஈ ஈ...!
என்னது இது பவன் மாம்ஸ் இப்பிடி பண்ணிட்டாரு டா... "?
நம்ப கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டாரு பாரேன்,.. "!
பாவம் டா லயா,இவர் மேல் எவ்வளவு லவ் தெரியுமா பாபி...

அவளை போயி சந்தேகப்பட்டு இருக்காரு.... ச்சா... இதை என்னாலேயே digest பண்ண முடியல அவ எப்பிடி தாங்குவான்னு தெரியல டா..

ஏன் பாபி ஒரு பொண்ணு ஆண் நண்பர் கூட பழகின அது லவ் வா மட்டும் தான் இருக்கும்ன்னு ஏன் நினைக்கிறாங்க...

நல்ல தோழனாக இருக்கவே முடியாத இந்த மைண்ட் செட் தான் டா, நல்ல மனசு உள்ள நல்ல உறவுகள், நல்ல ஆண் துணையும் நமக்கு கிடைக்காம போகுது,
இப்போ எல்லாம் கூட பொறந்த சகோதரன் கூட போகவும் சில பெண்கள் பயப்படுறாங்க...
அதுவும் பவன் மாமாவும் அதே மெண்டாலிட்டி person ah இருப்பாருன்னு நினைச்சு கூட பார்க்கல டா...
வெரி வர்ஸ்ட் திங்கிங் ..என்று வாய் மேல் கை வைத்து, மூடி இருந்த கதவையே கோவம், வருத்தமாய் பார்த்தது நின்ற ஸ்வராவிடம் ..

"இருக்கட்டும் விடுடா ஹனி..?
அவன் வெளியே வரட்டும் இருக்கு அவனுக்கு?
மொத்தமா சேர்த்து வட்டியோட வசூலிப்போம் விடு பட்டு ... "

ஹனி... பவன் கெட்டவன் இல்ல டா அவன் insecure, இது வரை எந்த பெண்ணையும் காதல் என்ற பார்வையால் ஏறெடுத்தும் பார்க்காதவன்.. முதல் காதல் முதல் அனுபவம் கொஞ்சம் எமோஷனல் அதுவும் இல்லாம அவன் லாயவை கொஞ்சமாவா அழ விட்டான்..
லாயவை மறுத்ததும் ஒரு காரணம் அதனால் அவளுக்கு வேறு இரு காதல் வராதுன்னு வர கூடாதுன்னு கட்டாயம் இல்லை.. இந்த மனநிலையில் இருக்கும் பவனுக்கு அவன் கண் என்ன பக்குதோ அதை தான் உண்மை என்று நினைப்பது its quite natural....

அது தான் பரணி அங்கிள் அவனிடம் சம்மதம் கேட்ட போது அவனும் மறுத்ததும் காரணம்.. தான் விரும்பிய பெண் அவள் விரும்பியவன் உடன் நல்ல இருக்கட்டும் என்ற நல்ல எண்ணம் கூட இருக்கலாம் இல்ல...

"இப்போ, நமக்கு அது வா முக்கியம்...
இப்போ தான் எல்லாம் கிளியர் ஆகிடுச்சு இல்ல...போனது போகட்டும் எல்லாமே misunderstanding டி செல்லம்...

ஏன்... நாளைக்கு நமக்கு கூட இது போல கருத்து வேறுபாடு வரலாம் செல்லக்குட்டி என்று சொன்னது தான் தாமதம்,

பட்... என்று அவன் கன்னத்தில் அறைந்தவள்,
அவன் வாய் மூடி அவனை மேலும் இறுக்கி அணைத்து கொண்டு ..

டேய் அப்பிடி சொல்லாதே டா.. பப்பிம்மா என்று அவன் நெஞ்சிலே முகம் புதைத்தவள் விசும்பும் சத்தம் வரவும்..

பதறி போன பாபி.. "!
ஹேய் ஹனி பேபி.." சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதை போயி சீரியஸ்சா எடுத்துக்குவே..!"

அவள் முகம் நிமிர்த்த பார்க்க..

ஸ்வரா மேலும் அவனிடம் புதைந்து கொண்டு ...
போட கொரில்லா கொரங்கே..
என்னை அழ வச்சுட்டு இப்போ வந்த கொஞ்சு..

நான் செத்து போயிடுவேன் டா..! இடியட் டேய் ராஸ்கல் நீ மட்டும் என்னை சந்தேக பார்வை பார்த்தேன்னு தெரிஞ்சுது கொன்னுடுவேன் டா உன்னை போட என்று
அவன் மேல் பட்டன் போடாமல் பிரிந்து இருந்த குர்தி குள்ளே முகத்தை மேலும் மறைத்து கொண்டாள்
பாபி..

அடியேய் என் மக்கு மங்குஸ்தானே.. என்ன பாருடி..
பட்டு, மாமாவை பாரு செல்லமே...
இப்பிடிபெல்லம் பண்ணினே வை மாமாக்கு மூடு மாறிடும் அப்புறம் நேரா ஹனிமூனுக்கு தள்ளிக்கிட்டு போயிடுவேன் என்னாடி சொல்லறே என்று சொல்லி முடிக்கவில்லை....
நிமிர்ந்து அவனை பார்த்தவள் முகத்தில் அவனை உப்பு கண்டம் போடும் கோவம் தெரிந்தது
சீ போட... வர வர ரொம்ப பேட் பாய்யா பேசுற டா..

பாபி... குறும்பாக சிரித்து கொண்டே,
ஆமா டா எல்லாம் உன்னால தான் உன்னை பார்த்தவே என் வாய் தனவே அப்பிடி பேசுது டி நான் என்ன பண்றது..
சரி அத விடு...
ஹேய்... உன் ட்ரெஸ்ஸிங் எல்லாம் கலைஞ்சு போகுது பாரு... என்று கலைந்த அவள் கேசத்தை சரி செய்தவன்,

அவளிடம்.... ஹனி லவ்ன்னு சொன்னவே போராட்டம், அதுக்கு பிறகு கொண்டாட்டம்..?‍♂ tats இட் என்னாடி இன்னும் உம்முன்னு மூஞ்சிய வைச்சுக்கிட்டு ?‍♂விடுவியா டார்லிங்
நாம எதிர் பார்த்தது என்ன , அவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேரனும் அது தான் நம்ம கனவு ,?
இப்போ அதுவும் தானா நடக்க போகுது டி செல்லப்பட்டு..?
என்று குஷியாய் சிரித்து கொண்டே சொன்னவனை அதே குஷியோடு பார்த்த ஸ்வராவை அது தொத்தி கொள்ள ...

பாபி இரண்டு கையும் முஷ்டி வைத்து சின்ன பிள்ளைகள் செய்வது போல மேல இருந்து கீழ் நோக்கி இறக்கி யெஸ்ஸ்ஸ்ஸ் ... என்று முகம் முழுவதும் பல் மொத்தம் தெரிய சிரித்து ஸ்வராவை பார்த்து செய்ய,

அவளும், ?யெஸ் பாபிமா ஐயம் சோ, ஹாப்பி பாபிஈஈஈஈ... என்று சந்தோச மிகுதியில், கன்னம் இரண்டில் கை வைத்து, கீச்குரலில் மெதுவாய் குரல் குடுத்துகொண்டே அவன் மேல் ஒரே தாவு தான்....

அவன் கழுத்தை வளைத்து இறுக்கி பிடித்து தொங்கி கொண்டே, அவன் முகம் முழுவதும் முதல் மழை பொழிய பாபியோ திக்குமுக்காடி போனான்....

என்னோவோ இவர்கள் தான் இப்போது பிரித்து சேர்ந்து விட்டது போல குஷி மிகுதியில் குதிக்க...

(அங்கே உள்ளே என்ன மண்டகப்படி, போர் நடக்க போகுதோன்னு தெரியாமலே, இவ்வளவு நேரம் குழப்ப பிடியில் இருந்த இவர்களுக்கு, என்னவோ அவர்கள் ஒன்னா முதல் இரவு அறைக்கு சென்ற பில் இவர்களுக்கு ??இனி அவர்கள் ரூட் கிளியர் ஆகி விடும் என்ற சந்தோசத்தின் மனநிலை இது )

பாபி....
ஹேய் ஸ்டாப் ஸ்டாப்...
பொறுமை செல்லம்?
மாமாக்கு மூச்சு முட்டுது இல்ல...
என்னாடி என் swiggy சிக்கன் பேபி ??
இப்பிடி கலக்குறடி மை ஹனி டாலி ..., என்று இன்னும் அவளை தன்னோடு மேலும் தூக்கி இறுக்கி, அவள் மூக்கில் தன் மூக்கை வைத்து அழுத்தி கொண்டே உதட்டில் உதடு உரசியா படியே கேட்பவனிடம், இன்னும் கிறங்கி போனவள்..,

"என்னடா.. கலக்கிவிட்டேன் எனக்கு ஒண்ணும் தெரியலயே ... !"என ஹஸ்கி வயசில் இன்னும் அவன் கன்னத்தில் தன் கன்னம் அழுத்தம் கொடுத்து அவன் காதில் கீச் கீச் முட்ட,

அவனை இன்னும் மயக்கம் கொள்ள செய்யதாலும், இருக்கும் இடம் நினைவுக்கு எட்டவும், இங்கும் அங்கும் திரும்பி பார்த்து கொண்டே, அவளை அப்பிடியே கீழே இறக்கி, தன்னோடு அணைத்து நின்ற படியே நெற்றி மூட்டி கண்ணோடு கலந்து..,

("அட பாவிங்களா இது பிரைவேட் ஹால் கம் ஸுட்டா போச்சு..."? இல்லனா பாக்குறவங்க எல்லாம் தலை தெறிக்க இல்ல டா ஓடுவாங்க.. !" டேய் கொஞ்சம் உங்க டுபாக்கு ருமான்ஸ் எல்லாம் அடக்கி வாசிங்க டா.... "??)

"என்னவோ சொன்னியேடி பட்டுகுட்டி இனி நானா உன்னை கட்டிக்க மாட்டேன்...."? நானா முத்த குடுக்க மாட்டேன்ன்னு இனிமே உன்னை நினைக்க மாட்டேன்னு ..

?யாருடா அது ?யாரோ ஒரு மானஷ்தி போன வாரம் எல்லாம் பாடிட்டு இருந்தாங்க யா ??உனக்கு தெரியுமா டா பட்டு..

நானா பாபி மா .."? அது எப்போ சொன்னேன் ?? எனக்கு நினைவு இல்லையே டா... "?

அடி பாவி.... கிராதாகி, நீ நல்ல வருவே டி என் சுறா புட்டே..." என அவள் இரண்டு கன்னம் பற்றி கிள்ளியவன்..

ஸ்ஸ்ஸ்ஸ்....விடு டா வலிக்குது...
பல்பு எரிந்தது போல.. "! ? "அட ஆமா இல்ல.. அவனை மயக்கும் விழியால் பார்த்து கொண்டே....
பப்பிம்மா என இமைகள் படபடவென அடித்து கொண்டே அவன் தோள் வளைவில் அவனை பார்த்த படியே தலை சாய்த்து அவன் மீசையை முறுக்கி கொண்டே பாடினால். ,

ஸ்வராவுக்கு, மறக்க மனம் கூடுதில்லையே ஏய், மா..வா ..

பாபி -- மறந்திடவேன்னுயடி.....??‍♂

ஸ்வரா --- மறக்குமா மாமனை நெஞ்சம்,
மயங்குறேன் இந்த பஞ்சவர்ணம்..?‍❤‍?‍??‍❤‍?

பாபி ----நெஞ்சிலே ஊஞ்சல் கட்டி ஆஆஆஆடுறே...நீ
வாஆஆஆ.......டி "

இஞ்சி இடுப்பழகி...
மஞ்ச செவப்பழகி...
கள்ள சிரிப்பழகி... உன்னை
மறக்க மனம் கூடு தில்லையே ஹேய்..

ஸ்வரா---மறக்குமா என் மாமனே நெஞ்சம்..
மயங்குறேன் நான் பஞ்சவர்ணம்..
உன் மடியிலே ஊஞ்சல் கட்டி ஆஆ...
ஆடுறேன் நான், மாமாமோய்..... என்று அவள் பாட........

அவள் ஜூம்மிக்கியை ஆட்டி அவள் கன்னம் தடவி, அவள் பாட்டுக்கு ஏத்தது போல அவன் தலையை ஆட்டி கண் சிமிட்டிய படி, மெல்ல
பாடிய அவள் உதட்டருகே அவன் உதடு செல்ல ... ,

பட்டை நிறுத்தி அவன் நெஞ்சில் கை வைத்து முறைத்தவளை பார்த்து குப்பென பாபி சிரித்து விட ..
அடி கள்ளி உஷாரு பேபி, போடி புஜ்ஜி ஜஸ்ட் மிஸ்ஸு...கிஸ்ஸும் மிஸ்ஸு... ச்சா ?‍♂

?‍♂ஆனா செம்மையை பாடுறே டி பட்டு ?

இந்த பாடும் வாய் இருக்கே....., நான் அதை எடுத்துக்கவா டி பட்டு? என்று ஏக்கமாய் கேட்க,

கலகலவென அவளும் சிரித்து, டேய் போதுமே ... என்ற ஸ்வரா
அவன் உதட்டை இழுத்து பிடித்து...
"டேய்,மாமு ஸ்டாப் இட்..... !

அதுக்கு இது இடம் இல்ல பப்பிம்மா ... ஓவரா தான்டா போயிகிட்டு இருக்கே, வர வர உன் அட்டகாசம் அதிகமா தான் போயிட்டு இருக்கு... என்றவள் வார்த்தை தான் சூடாக வந்தது, அவள் முகமும் அவன் முகத்தோடும், கை அவன் மார்பிலும் அவன் ஷர்ட் பட்டன், அவனிடம் குழைத்து கொண்டு இருந்தது...

போதும் டா... நாம சீனு போட்டது, வா பாபிமா அங்கே என்ன சவுண்ட் எபெக்ட் கேட்குதுன்னு பாப்போம் என அவனை தள்ளி விட,

அவனும் அவளை விடாமல் தன்னருகே அணைத்து , வாடி செல்லம் என்று, அவள் இடை கோர்த்து கதவுக்கு அருகே செல்ல...

நாமலும் உள்ளே போயி பாக்கலாம் என்ன கூத்து நடக்குதுன்னு.... ????‍♀

**************
டார்லி....என்னாச்சு....????இப்படி கலக்கலா செமையா கொடுக்குறீங்களே....சும்மா கலக்கிட்டீங்க போங்க டார்லி.....????????????????????????????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top