• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் -20, ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
maha kka.....'???????? intha ud la vara varnanai, mind voice, antha ponnu parkura varnanai ellathayum.., enga veetla, mama veetla ellarukum padichu kaattiten......???????? yan petra inbam peruga intha vaiyagam nu??
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
Darly.....song super darly...athil varuginra vaasagangal innum super....i like that....when i watched me also feeling sad....?????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
maha kka.....'???????? intha ud la vara varnanai, mind voice, antha ponnu parkura varnanai ellathayum.., enga veetla, mama veetla ellarukum padichu kaattiten......???????? yan petra inbam peruga intha vaiyagam nu??
ஹாஹா ?? அய்யியியோ என்ன வேலை டா இது ?இதுல என்ன ஒரு சந்தோஷம் பாரேன் புள்ளைக்கு... ?என்னடா? லைக்ஸ் போட்ட பொண்ணு இடம் இருந்து ஒரு நல்ல கமெண்ட் கூட வரலயேன்னு நெனைச்சேன் நீங்கள் இந்த வேலை இல்ல பார்த்து இருக்கீங்கன்னு தெரியுது சபாஷ் செல்லம் இனி உங்க மாமா உங்கள விட்டது போல தான் enjoy கண்ணு
உண்மையாவே ரொம்ப பெருமையை இருக்குடா உங்களை போல ஒரு ஆத்மார்தமானா ரசிகைகள் கிடைச்சதுக்கு கடவுளுக்கு நன்றிஉனக்கும் டா செல்லம் ??????
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Darly.....song super darly...athil varuginra vaasagangal innum super....i like that....when i watched me also feeling sad....?????
என்னையும் மெஸ்மெரைஸ் பண்ணிய வரிகள் அது பொருத்தமா வேற இருக்கும்ன்னு தோணிச்சு ஆன சரியா பாட்டை மட்டும் எடிட் பண்ணி போட வரல அது தான்அப்பிடியே copy பேஸ்ட் பண்ணிட்டேன் tnk u டா ??
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
maha kka...,

?பொண்ணு.. !"? இப்போ, ?என்னவோ அசோகா வானத்து சீதை போல விரல் கோர்த்து சோகமாய் தலை தொங்க இல்ல அமர்ந்து இருக்கு, இவருக்கு தான்
லை...ட்டா கிலி எட்டி பாக்குது ...

"பின்னே...... "? என்ன மாதிரி ரியாக்ஷன் எல்லாம் குடுத்து இருக்கு மயிலு சீ.... !"லைலு.. ?

சார் பாடியோ செம்ம ஸ்டராங் தான்?‍♀?
பேஸ்மென்ட் தான் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீக் ஆயிடுச்சு ? கோலி சோடா போல புஸ்ஸு ன்னு காஸ் இறங்கிடுத்து... ?அதனால லயாவிடம் மட்டும் வரும் லவ் டர்ரு யா ?)

லாயவை நோக்கி அவளையே கண் சிமிட்டது பார்த்த படி அவள் அருகில் நெருக்கி...

"லை..லு.... "! என்றதும்,

(சடாரென நிமிர்ந்த பார்த்தாயா ஒரு பார்வை அத்தா மகமாயி ?........ ஆஆஆஆ?
அய்யோஓஓஓ அம்மா சந்திரமுகி தோத்தா யா...
(கவுண்ட மணி ஸ்டைல்☝? )

அதே நேரம் அருகே பலூன் வெடிப்பது போல படீர் என்று சத்தம் வேறு, பவன் ஒரு நிமிடம் டார் ஆகிட்டான்னா பாருங்க சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தான் ...

இங்க எங்க பலூன் ?

(அது வேற ஒன்னும் இல்லிங்க....
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம்
itha mattum than padichi kattinen... first....apram emoji lam kattiten... ?????????????? ellarum happy.... neenga niranjan matter ezhuthiruntha vidham nann veetla share pannappa..., yaarukum problem illama epadi ezhuthirukanga aptinu ellarume parattunanga....?????????


ஹாஹா ?? அய்யியியோ என்ன வேலை டா இது ?இதுல என்ன ஒரு சந்தோஷம் பாரேன் புள்ளைக்கு... ?என்னடா லைக்ஸ் போட்டா பொண்ணு ? கிட்ட இருந்து ஒரு நல்ல கமெண்ட் கூட வரலயேன்னு நெனைச்சேன் நீங்கள் இந்த வேலை இல்ல பார்த்து இருக்கீங்கன்னு தெரியுது சபாஷ் செல்லம் இனி உங்க மாமா உங்கள விட்டது போல தான் enjoy கண்ணு
உண்மையாவே ரொம்ப பெருமையை இருக்குடா உங்களை போல ஒரு ஆத்மார்தமானா ரசிகைகள் கிடைச்சதுக்கு கடவுளுக்கு நன்றிஉனக்கும் டா செல்லம் ??????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
maha kka...,

?பொண்ணு.. !"? இப்போ, ?என்னவோ அசோகா வானத்து சீதை போல விரல் கோர்த்து சோகமாய் தலை தொங்க இல்ல அமர்ந்து இருக்கு, இவருக்கு தான்
லை...ட்டா கிலி எட்டி பாக்குது ...

"பின்னே...... "? என்ன மாதிரி ரியாக்ஷன் எல்லாம் குடுத்து இருக்கு மயிலு சீ.... !"லைலு.. ?

சார் பாடியோ செம்ம ஸ்டராங் தான்?‍♀?
பேஸ்மென்ட் தான் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீக் ஆயிடுச்சு ? கோலி சோடா போல புஸ்ஸு ன்னு காஸ் இறங்கிடுத்து... ?அதனால லயாவிடம் மட்டும் வரும் லவ் டர்ரு யா ?)

லாயவை நோக்கி அவளையே கண் சிமிட்டது பார்த்த படி அவள் அருகில் நெருக்கி...

"லை..லு.... "! என்றதும்,

(சடாரென நிமிர்ந்த பார்த்தாயா ஒரு பார்வை அத்தா மகமாயி ?........ ஆஆஆஆ?
அய்யோஓஓஓ அம்மா சந்திரமுகி தோத்தா யா...
(கவுண்ட மணி ஸ்டைல்☝? )

அதே நேரம் அருகே பலூன் வெடிப்பது போல படீர் என்று சத்தம் வேறு, பவன் ஒரு நிமிடம் டார் ஆகிட்டான்னா பாருங்க சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தான் ...

இங்க எங்க பலூன் ?

(அது வேற ஒன்னும் இல்லிங்க....
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம்
itha mattum than padichi kattinen... first....apram emoji lam kattiten... ?????????????? ellarum happy.... neenga niranjan matter ezhuthiruntha vidham nann veetla share pannappa..., yaarukum problem illama epadi ezhuthirukanga aptinu ellarume parattunanga....?????????
சந்தோசமா இருக்கு டா ??? என் கதையை ஒரு குடும்பமே படிச்சு ரசிக்க வைக்கும் உன் அன்பை என்னனு சொல்லுவேன் ????❣❣??நெஞ்சு அடைக்குது love u டா செல்லம்
நான் ஏழுத நினைக்கும் போதே நெனைச்சதுஇது தான் நம் எழுத்தை ஒரு குடும்பமே ரசிச்சு படிக்குற மாதிரி குடுக்கணும் எதார்த்தமா நாம வாழ்க்கையில் எப்பிடி ஒவ்வொரு கட்டமும் போகுமோ அதே போலேவே இருக்கணும் எங்கையும் அளவுக்கு அதிகமாக கொடுத்து கொச்சைப்படுத்தக் கூடாது என்று நிறைய homework பண்ணி தான் கொடுக்குறேன் இருந்தும் கொஞ்சம் ரொமான்டிக் சீன் அதிகமா எனக்கே தெரியாம வந்துருது கொஞ்சம் படிக்கும் பெரியவங்க மட்டும் மன்னிக்கணும்..எல்லாம் தாண்டி தானே எல்லாரும் வந்து இருப்போம் அதனால்..... ??ரொம்ப யோசிச்சு ஏழுதுவதால் தான் யூடி வரவும் delay ஆகுது

Maha ஹாப்பி டா உங்க கமெண்ட் மனநிறைவாக இருக்கு ????
 




Last edited:

Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
Very Nice ud.பாபியும் ஸ்வராவும் ஜாலியாக இருக்கிறாங்கா!!! அடேய் அங்கே ரூம்முக்கு போனானே உன்ப்ரண்டு என்ன ஆனானே தெரியாமல் நீ ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கியா???
பவன் பாவம்ப்பா. பவனை லயா புரிந்து கொண்டு ஏற்று கொள்வளா???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top