• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் --24?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
Ooo tnk u so much பிரதி dear ??????
இந்த தடவை சீக்கிரம் வந்துட்டீங்க ஹாப்பி மா?? அண்ட் இன்னும் ஹாப்பியோ ஹாப்பி என் ud மறுபடி மறுபடியும் படிக்கும் படி இருக்குன்னு சொல்லாம சொல்லிட்டீங்க லவ் யூ டார்லிங் ??
மண்டபம் உள்ளே போன பீலிங் சொன்னிங்க, நான் இந்த பதிலுக்குக்காக தான் ரசிச்சு எழுதினேன் டா, உங்களுக்கு புடிக்கும் படி குடுறேன் என்ற மனநிறைவு வருது இது போது எனக்கு ?
Mahakka....unga ud parthathum oru time vegama padichuduvenkka... Apram nithanama padippen..????? enakum niraiyava irukku unga ezhuthu.?????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,018
Location
madurai
ரொம்ப சந்தோஷம் ஸ்ரீ????
கலயாணம் என்றாலே யூத் சுத்தி தானே கலாட்டா கொண்டாட்டம் etc etc.... ?
ஹம் ?அடுத்து கல்யாணம் இவ்வளவு கிராண்ட்டா விரிவாக இருக்காது.. அதிகமாக சொன்னாலும் சுவாரசியம் போயிடும்.
ஒரு ஜோடி இனி வராது அவங்க சாப்டர் கிளோஸ்...
சீக்கிரம்யூடி குடுங்க முயற்சி செய்றேன் டா ??
Close ellam vendam last varaikkum வரட்டும் செம்ம யூத் combo va irukkum.... Just fun play Thane Ella character sum vara sollunga????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,018
Location
madurai
Mahakka....unga ud parthathum oru time vegama padichuduvenkka... Apram nithanama padippen..????? enakum niraiyava irukku unga ezhuthu.?????
I also feel deeps??next story kku theme ready panna solvoma? ?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Mahakka....unga ud parthathum oru time vegama padichuduvenkka... Apram nithanama padippen..????? enakum niraiyava irukku unga ezhuthu.?????
??? ஹாப்பி டியர் இனியும் , மேலும் நிறைவு தருவது போல் குடுக்க முயற்சிக்கிறேன் டா ??????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Close ellam vendam last varaikkum வரட்டும் செம்ம யூத் combo va irukkum.... Just fun play Thane Ella character sum vara sollunga????
ஹாஹா இது பேர் ஆசையாக இருக்கே டா அப்போ இது சிந்துபாத், விக்கிரம வேதாளம் கதை போல் முடிவே இல்லாமல் தொடரும் எப்பிடி ஸ்ரீமாவுக்கு சம்மதமா ????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,018
Location
madurai
ஹாஹா இது பேர் ஆசையாக இருக்கே டா அப்போ இது சிந்துபாத், விக்கிரம வேதாளம் கதை போல் முடிவே இல்லாமல் தொடரும் எப்பிடி ஸ்ரீமாவுக்கு சம்மதமா ????
Elloraiyum மொத்தமா ஹனி மூன் அனுப்புஙக அக்கா ?? அது வரை கொட்டமடிக்கடூம்??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
I also feel deeps??next story kku theme ready panna solvoma? ?
அடேய் அடங்குங்க டா????‍♀?‍♀ இதுவே அதிகம் ஒரே ஓட்டமாக இருக்கு, இனியும் இந்த bulk body தாங்காது பெண்ணுகளா ?நமஸ்காரம் உங்களுக்கும்?‍♀?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Elloraiyum மொத்தமா ஹனி மூன் அனுப்புஙக அக்கா ?? அது வரை கொட்டமடிக்கடூம்??
அய்யோ பாவம் யா நிரு டார்லிங் இப்பவே அஷியை பார்த்து ஆசையை அடக்க முடியாமல் தவிக்கிறன் இனியும் இவங்க வரும் வரை அவனுக்கு பொறுமை இருக்காது பத்து வருடத்துக்கு மேல ஆன காதல் அது அனுபவிக்கட்டும் அவர்கள்? இவங்க கொஞ்சம் மூட்டி மோதி போகட்டுமே என்ன நான் சொல்லறது ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top