Okay okay நடத்துங்க ????????அய்யோ பாவம் யா நிரு டார்லிங் இப்பவே அஷியை பார்த்து ஆசையை அடக்க முடியாமல் தவிக்கிறன் இனியும் இவங்க வரும் வரை அவனுக்கு பொறுமை இருக்காது பத்து வருடத்துக்கு மேல ஆன காதல் அது அனுபவிக்கட்டும் அவர்கள்? இவங்க கொஞ்சம் மூட்டி மோதி போகட்டுமே என்ன நான் சொல்லறது ???