• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் -25?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
மஹாக்கா... ??? ரொம்ப beautiful ud... குட்டி கணேஷ் ????
ஹாஹா ??usually i used to do that பிரதி, காரில் போகும் போது என் husband ஏதாவது காலாய்க்கிறது உண்டு, அப்போ நான் பண்ணனும் வேலை தான் அது ?? எங்க காரில் சாய்பாபா குட்டி statue இருக்கு. he is my favorite தோழன் அவரிடம் தான் என் கோவம் மவுனமாய் புகார் செய்றது எல்லாம் , அதை தான் பவனுக்கு யூஸ் பண்ணி இருக்கேன் tnk u dear?????? நீங்க நோட் பண்ணி இருக்கிங்க ?குட் ??
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Super ka...?????
லயா ஆத்தா மலை இறங்க கொஞ்ச காலம் ஆகுமோ....???

பாவா பிலீங்ஸ் வேண்டாம்...??

அடேய் உங்க அக்கபோருக்கு அளவே இல்லயா... பாபிஸ்வரா..???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Super ka...?????
லயா ஆத்தா மலை இறங்க கொஞ்ச காலம் ஆகுமோ....???

பாவா பிலீங்ஸ் வேண்டாம்...??

அடேய் உங்க அக்கபோருக்கு அளவே இல்லயா... பாபிஸ்வரா..???
கொஞ்சம் ஹனிமூன் வரைக்கும் அந்த அத்தா மலை இறங்காது செல்லம் ? பவன் சபரி மலைக்கு ஏறாமல் இருந்தால் சரி ??
பாபி கல்லு குடித்த காளைமாடு மூடிட்டு தான் இருக்கும் ?
Tnk u da???
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Ada ivanga enna pannuraaanga.. paapom.. enna thaan nadakuthu nu.. ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top