• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பவன் ல(ட்சி)யா கல்யாணம் --26?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Super ka...??
Semma...??
Punithama nalla karuthu sonninga...?????
Kandipa matha vendiya vishyam????
நன்றி டா ???
அது உண்மையும் கூட மா...
வெளிப்படையா சொல்ல தான் மாட்டாங்க,
எங்கே எல்லாம் பகையாக மாறிடுமோன்னு பயம்.

நல்ல வாக்கு சொல்லி வாழ்த்த நாலு பேரு கூட இருந்த போதும்.

நன்றி மா ????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
மஹா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மஹாலக்ஷ்மி டியர்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Wow.. maha kaa.. semmaa.. naanum claps thaan punitha pessuku.. paahh ennama puttu puttu vakkuraanga.. ????????? ovvonum unmai thaan kaa
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
நல்ல கருத்து இன்னைக்கு .... Super akka?????... புனிதா சொன்னது எல்லாமே இன்னைக்கு நிஜமா நடக்குது... ஒரு கல்யாணம் பண்ணி முடிக்குறதுக்குள்ள போதும்டா சாமினு தோண வச்ச்ருது நம்ம சொந்த பந்தங்கள்... ??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நல்ல கருத்து இன்னைக்கு .... Super akka?????... புனிதா சொன்னது எல்லாமே இன்னைக்கு நிஜமா நடக்குது... ஒரு கல்யாணம் பண்ணி முடிக்குறதுக்குள்ள போதும்டா சாமினு தோண வச்ச்ருது நம்ம சொந்த பந்தங்கள்... ??
ஆமா மா ஈசி யா குத்தம் குறை சொல்லுவாங்க, ஆன அந்த குடும்பம் அந்த கல்யாணம் நல்லப்படிய முடிக்க ஒவ்வொரு செங்கல் எடுத்து அடுக்கி வீடு காட்டும் அளவு கஷ்டம்ன்னு அவர்களுக்கும் தெரியும் இருந்தும் ?‍♀
மகிழ்ச்சி ஸ்ரீ ?????
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
ஹாஹா ?அய்யோ அய்யோ..?குறும்பு மா நீங்க ???? படிச்சி டெல்லுக எப்புடின்னு ?
Excellent message mahakka....?? Mrge function pathi. . but athai nijathula nadaimurai seytha ellarume accept pannita nalla irukkum...???? youngsters settaiyum, mamavin muraippum, antha hall a nadanthathai apdiye kattitinga.. intha ud vera mathri periyavanga parvaiyil irunthathu...????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top