• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

New பாட்டுக்கு பாட்டு part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
கண்டுபிடிங்க:

கற்கண்டைத் தூக்கிக்கொண்டு நடந்தேன் - ஒரு எறும்பாஆஆய்ய்ய்...
நான்
தண்ணீரில் மெல்ல மெல்ல மிதந்தேன் - ஒரு இலையாஆஆய்ய்ய்...
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
கண்டுபிடிங்க:

கற்கண்டைத் தூக்கிக்கொண்டு நடந்தேன் - ஒரு எறும்பாஆஆய்ய்ய்...
நான்
தண்ணீரில் மெல்ல மெல்ல மிதந்தேன் - ஒரு இலையாஆஆய்ய்ய்...
any clue ???
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
any clue ???
ஏ. ஆர். ரஹ்மான் இசை, கார்த்திக் பாடினது... ஹீரோயின் ஜெனிலியா!
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
புல்ஸ்ஸை! :):):)(y)(y)
இப்ப அடுத்து

மயக்கம் என்பது மாத்திரையா
மரணம் போகும் யாத்திரையா
விளக்கு இருந்தும் இருட்டறையா
விடிந்த பின்னும் நித்திரையா
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இப்ப அடுத்து

மயக்கம் என்பது மாத்திரையா
மரணம் போகும் யாத்திரையா
விளக்கு இருந்தும் இருட்டறையா
விடிந்த பின்னும் நித்திரையா
:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ரஜினி படம் சகோ
கே.ஜே.ஜேசுதாஸ் பாடியது
எனக்குத் தெரியல... வேறயாராச்சு சொல்றாங்களானு பார்ப்போம்... :):)(y)(y)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
இப்ப அடுத்து

மயக்கம் என்பது மாத்திரையா
மரணம் போகும் யாத்திரையா
விளக்கு இருந்தும் இருட்டறையா
விடிந்த பின்னும் நித்திரையா
ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை ---- kjj & rajini .. மாத்திரை கண்டுபிடிச்சேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top