பார்வையே ரம்மியமாய் - 10 Final

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#31
ரொம்ப சீக்கிரமா முடிச்சிட்டீங்கம்மணி.... குறுநாவலா இருந்தாலும் நல்லா போச்சுங் உங்க கத.. சீக்கிரமா வாங்கத்தா கீதாஞ்சலிய பாடிகிட்டே படிப்போம் ... என்ன நான் சொல்றது:love::love:
நீங்க் சொன்னா சரிதானுங்க் அம்மணி
 
Sanshiv

Author
Author
SM Exclusive Author
#32
Adutha kathaiku vazhthugal dear, arumaya niraivu sethuttinga paravaiyae rammiyamaai.

வெகு ரம்மியமாய் கதை நிறைவு பெற்றிருக்கிறது
மிக்க நன்றி சரோஜினி
 
Premalatha

General
SM Team
#36
சங்கி என்னையா எல்லோரும் பட்டு பட்டு என்று முடிக்கிறீங்க... சொக்கு.. சொக்குபொடிக்கு இவ்வளவு தானா.. செல்லாது செல்லாது..

@Kavyajaya எல்லாரும் இப்படி தான் முடிக்கிறாங்க.. ஒன்னும் சரியில்ல..
 
Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#37
சங்கி என்னையா எல்லோரும் பட்டு பட்டு என்று முடிக்கிறீங்க... சொக்கு.. சொக்குபொடிக்கு இவ்வளவு தானா.. செல்லாது செல்லாது..

@Kavyajaya எல்லாரும் இப்படி தான் முடிக்கிறாங்க.. ஒன்னும் சரியில்ல..
Athai thaan kaa thaanga mudiyaama group la vera pulambunen.. kandukalaye authors yaarum kandukalaye
 
Sanshiv

Author
Author
SM Exclusive Author
#40
சங்கி என்னையா எல்லோரும் பட்டு பட்டு என்று முடிக்கிறீங்க... சொக்கு.. சொக்குபொடிக்கு இவ்வளவு தானா.. செல்லாது செல்லாது..

@Kavyajaya எல்லாரும் இப்படி தான் முடிக்கிறாங்க.. ஒன்னும் சரியில்ல..
சொக்குவுக்கும் சொக்குப்பொடிக்கும் இன்னும் வேற என்னப்பா வேணும்??? அதான் கடைசியா நீங்க கேட்ட பரோட்டாவும் (😬😬😬) கொடுத்துட்டேனே
 
Sponsored

Advertisements

Top