பார்வையே ரம்மியமாய் - 2

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#23
பின்கட்டுல என்ன கூத்தடிச்சு வச்சிருக்காங்களோ!!!
மாமனுங்க...
பாண்டி டையலாக்ஸ் சூப்பர்.
மதுரைத் தமிழ் அழகு.
நன்றி செல்வா
 
#27
வாவ் செம்ம சங்கீக்கா....❣️❣️❣️😍😍😘😘😘

மாமானுங்க மூணு பேரும் ப்ளானோட தான் இருக்கனுகா...🙄🙄

பொள்ளாச்சி பொண்ணு சரி.... 😜😜ஆனா இந்த கணக்கு டீச்சர் தான் இடிக்குது.... 😲😲😲

அக்கா வெவரமா தான் இருக்காங்க...😏😏😏

பாண்டியவே இட்லி தட்டுல போட்டு வேக வைப்பீங்கல....🤣🤣🤣

இன்னும் என்னடா பண்ணி வெச்சுருங்கீங்க...🤔🤔🤔
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#29
மச்சான் தயவுல மாமனுங்க வீட்டையே கட்டியாச்சு... பொண்டாட்டி கணக்கு வாத்தியா இருந்தா நல்லது தானே... மாமனுங்க கிட்ட கணக்கு அடிச்சு கேக்க முடியும்...😄😄😍😍
 
#30
Hai hai.. ingayum naan first tuu.. kavya un kattula inaki mazhai thaan poo.. :love::love:

Akka... Semaya kondu poreenga.. but enaku pidicha kanaka ippadi solliputaane.. 🤐🤐🤐 dei kanaku athuvum school pullangalukku vara kanaku embuttu easy teriyuma daa.. 😤😤 neeyellam engineer marine engineer solliraatha veliya.. podaangu.. 😬😬😬

Aduthu enna aappu.. 😂😂😂 but really paavam kaa avanuku eppadi irukum.. antha 4 veeta paarthu.. ivanuku antha kanaku teacher thaan.. koodave panakaariyaam la.. idam kondu varumo.. 😀😉🤔🤔
Oru sillar ku mattum thaan kavya kanaku nalla varum. Maximum students kku maths na nallu adi thalli nipangal. Enakum ennoda kids kum maths na romba pidikum.
 

Sponsored

Advertisements

Top