பார்வையே ரம்மியமாய் - 2

Premalatha

General
SM Team
#42
கணக்கு டீச்சரா.. பிரபா 🙌🏼🙌🏼 எனக்கும் கணக்கு என்றால் பயம் தான் 🤣🤣

@Kavyajaya எனக்கும் mothsfobia தான் பிரபா மாதிரி 🤣🤣 ஆனால் நான் accountant எப்புடி 😜😜

அருமையான பதிவு.. இந்த மூனு மாமனையும் உப்பு கண்டம் போடனும்டா பிரபா 😳😳
 
Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#43
கணக்கு டீச்சரா.. பிரபா 🙌🏼🙌🏼 எனக்கும் கணக்கு என்றால் பயம் தான் 🤣🤣

@Kavyajaya எனக்கும் mothsfobia தான் பிரபா மாதிரி 🤣🤣 ஆனால் நான் accountant எப்புடி 😜😜

அருமையான பதிவு.. இந்த மூனு மாமனையும் உப்பு கண்டம் போடனும்டா பிரபா 😳😳
Accountant naa maths varume.. 😉😉😉
 
Suvitha

Brigadier
SM Team
#45
மூன்று அக்காமார்களும் தனது கணவர்களுடன் சேர்ந்த கூட்டுகளவாணிகளோ என்று முதலில் நினைத்தேன் சங்கி. ஆனால் அப்படி இல்லை என்னும் போது கொஞ்சம் நிம்மதி மனதில்.
 
#46
இல்லாட்டி அரவிந்த் சாமி கலரு....😄😄😄

பேபி உங்களின் அடுத்த வித்தியாசமான முயற்சி....அருமை....👌👌👌
மொழி வழக்கு ரசிக்க கூடியதாக உள்ளது.👍
அடுத்தடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் பேபி.
 
#47
ஏன் என்னாச்சு பிரபா அம்மாக்கிட்டவே கோபமா சத்தம் போடுற அளவுக்கு🤔🤔🤔
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#49
ச்சோ பாவம் தான் பிரபா, சொந்தங்களுக்காக பலகை விட்டு தர வேண்டியதாய் உள்ளது.

கசக்குற பாகற்காய் கணக்கு தான் மாப்பு உன்கூட வரப்போகுது 😜😜😜
 
Sponsored

Advertisements

Top