• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பார்வையே ரம்மியமாய் - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice epi ka ??..

Ana pavam thaney...nalu veetu parthu rmba shock agitan...

Kadaisiya yethuku ivlo sound ah kuputuran...enna panni vachirupanga mamaslam??
Athu next epila solliduvaen Annam ;););)
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
பின்கட்டுல என்ன கூத்தடிச்சு வச்சிருக்காங்களோ!!!
மாமனுங்க...
பாண்டி டையலாக்ஸ் சூப்பர்.
மதுரைத் தமிழ் அழகு.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பின்கட்டுல என்ன கூத்தடிச்சு வச்சிருக்காங்களோ!!!
மாமனுங்க...
பாண்டி டையலாக்ஸ் சூப்பர்.
மதுரைத் தமிழ் அழகு.
நன்றி செல்வா
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
வாவ் செம்ம சங்கீக்கா....❣❣❣?????

மாமானுங்க மூணு பேரும் ப்ளானோட தான் இருக்கனுகா...??

பொள்ளாச்சி பொண்ணு சரி.... ??ஆனா இந்த கணக்கு டீச்சர் தான் இடிக்குது.... ???

அக்கா வெவரமா தான் இருக்காங்க...???

பாண்டியவே இட்லி தட்டுல போட்டு வேக வைப்பீங்கல....???

இன்னும் என்னடா பண்ணி வெச்சுருங்கீங்க...???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
மச்சான் தயவுல மாமனுங்க வீட்டையே கட்டியாச்சு... பொண்டாட்டி கணக்கு வாத்தியா இருந்தா நல்லது தானே... மாமனுங்க கிட்ட கணக்கு அடிச்சு கேக்க முடியும்...????
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Hai hai.. ingayum naan first tuu.. kavya un kattula inaki mazhai thaan poo.. :love::love:

Akka... Semaya kondu poreenga.. but enaku pidicha kanaka ippadi solliputaane.. ??? dei kanaku athuvum school pullangalukku vara kanaku embuttu easy teriyuma daa.. ?? neeyellam engineer marine engineer solliraatha veliya.. podaangu.. ???

Aduthu enna aappu.. ??? but really paavam kaa avanuku eppadi irukum.. antha 4 veeta paarthu.. ivanuku antha kanaku teacher thaan.. koodave panakaariyaam la.. idam kondu varumo.. ????
Oru sillar ku mattum thaan kavya kanaku nalla varum. Maximum students kku maths na nallu adi thalli nipangal. Enakum ennoda kids kum maths na romba pidikum.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top