• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பார்வையே ரம்மியமாய் - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
கணக்கு டீச்சரா.. பிரபா ???? எனக்கும் கணக்கு என்றால் பயம் தான் ??

@Kavyajaya எனக்கும் mothsfobia தான் பிரபா மாதிரி ?? ஆனால் நான் accountant எப்புடி ??

அருமையான பதிவு.. இந்த மூனு மாமனையும் உப்பு கண்டம் போடனும்டா பிரபா ??
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
கணக்கு டீச்சரா.. பிரபா ???? எனக்கும் கணக்கு என்றால் பயம் தான் ??

@Kavyajaya எனக்கும் mothsfobia தான் பிரபா மாதிரி ?? ஆனால் நான் accountant எப்புடி ??

அருமையான பதிவு.. இந்த மூனு மாமனையும் உப்பு கண்டம் போடனும்டா பிரபா ??
Accountant naa maths varume.. ???
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
மூன்று அக்காமார்களும் தனது கணவர்களுடன் சேர்ந்த கூட்டுகளவாணிகளோ என்று முதலில் நினைத்தேன் சங்கி. ஆனால் அப்படி இல்லை என்னும் போது கொஞ்சம் நிம்மதி மனதில்.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
இல்லாட்டி அரவிந்த் சாமி கலரு....???

பேபி உங்களின் அடுத்த வித்தியாசமான முயற்சி....அருமை....???
மொழி வழக்கு ரசிக்க கூடியதாக உள்ளது.?
அடுத்தடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் பேபி.
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
ஏன் என்னாச்சு பிரபா அம்மாக்கிட்டவே கோபமா சத்தம் போடுற அளவுக்கு???
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
PrabhakuTamilil pidikatha varthai "kanaku":D:D:D:D:D:D:D ippo enna arinthu vachu irukanga machan kal nice sangeetha
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,775
Reaction score
35,421
Location
Vellore
ச்சோ பாவம் தான் பிரபா, சொந்தங்களுக்காக பலகை விட்டு தர வேண்டியதாய் உள்ளது.

கசக்குற பாகற்காய் கணக்கு தான் மாப்பு உன்கூட வரப்போகுது ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top