பார்வையே ரம்மியமாய் - 3

srinavee

Author
Author
SM Exclusive Author
#11
தேனியின் பெருமை சொல்லிய விதம் அருமை...:love::love:
செல்போன் டவர் கட்டாயம் களையப்பட வேண்டிய ஒன்று... இதற்க்கான விழிப்புணர்வு அவசியம்.....
வைகைல கீழ்பாலம் முங்கி மேல்பாலம் வெள்ளம் வந்தா எவ்ளோ நல்லா இருக்கும் ... வந்து ரொம்ப நாள் ஆச்சுப்ப்பா...மாமா மாப்பிள்ளை உரையாடல் அருமை.. மதுரை பேச்சு வழக்கு அழகா கொண்டு வந்துருக்கீங்க... வாழ்த்துக்கள்(y):love:
 
#15
மூன்று மாமாக்கள் பிரபா தலையிலே நல்ல மிளகாய் அரைக்கிறாங்கா!!! இன்னும் என்னென்னா பண்ணி வைத்து இருக்கிறாங்கலோ பாவம் பிரபாகரன்.
 

Sponsored

Advertisements

Top