பார்வையே ரம்மியமாய் - 4

srinavee

Author
Author
SM Exclusive Author
#31
மதுர பையன்... பொள்ளாச்சி பொண்ணு(இதையே கத பேரா கூட வச்சுருக்ககலாம்)...:D:p

ரெண்டும் சண்டை போடும் போது கேக்க அவ்ளோ அழகா இருக்குமே.:LOL::LOL:..

அவங்கவங்க ஊர் ஸ்டைல்ல கேக்க சும்மா சோக்கா இருக்கும்.. சீக்கிரம் கல்யாணம் முடிச்சு சண்டை போட வைங்க சங்கீதா...:ROFLMAO::ROFLMAO::LOL::LOL::love::love:

மச்சானுக்கு கல்யாணம் செய்யறாங்களோ இல்லையோ மூணு மாமனுங்களும் சேர்ந்து ஒருத்தருக்கொருத்தர் சட்டைய கிழிச்சுக்காம இருந்தா சரி...:p:cool::D
 

Premalatha

General
SM Team
#35
இந்த கதைக்கு icing on the top மதுரை வட்டார மொழி😍😍

மீனு பிரபாக்கு தானே சங்கி டார்லிங்.. நான் முடிவு பண்ணிட்டேன் மீனு தான்.. ஏதாவது கோக்கு மாக்கு பண்ணிக அம்புடுதான் 😉😉

அருமையான பதிவு 👌👌
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#36
மாமனுங்கல நம்பி கல்யாணம் நடத்தற வேலையை தர முடியாது.. நிறுத்திற வேலையை தரலாம் 😂🤣🤣
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#39
பொண்ணு போட்டோ எங்களுக்கும் பார்க்கணும் போல இருக்கு... மீனா பேர் ரொம்ப அழகு. (என் பொண்ணு பேரும் அதே )
இந்தக் கதைக்கு நான் கேரக்டர்ஸ்க்கு போட்டோ போடலையேப்பா. எனக்கும் மீனா பேர் ரொம்பப் பிடிக்கும்ப்பா
 

Sponsored

Advertisements

Top