• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பார்வையே ரம்மியமாய் - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,098
Reaction score
49,967
Location
madurai
மதுர பையன்... பொள்ளாச்சி பொண்ணு(இதையே கத பேரா கூட வச்சுருக்ககலாம்)...:D:p

ரெண்டும் சண்டை போடும் போது கேக்க அவ்ளோ அழகா இருக்குமே.:LOL::LOL:..

அவங்கவங்க ஊர் ஸ்டைல்ல கேக்க சும்மா சோக்கா இருக்கும்.. சீக்கிரம் கல்யாணம் முடிச்சு சண்டை போட வைங்க சங்கீதா...:ROFLMAO::ROFLMAO::LOL::LOL::love::love:

மச்சானுக்கு கல்யாணம் செய்யறாங்களோ இல்லையோ மூணு மாமனுங்களும் சேர்ந்து ஒருத்தருக்கொருத்தர் சட்டைய கிழிச்சுக்காம இருந்தா சரி...:p:cool::D
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சங்கீதா டியர்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
இந்த கதைக்கு icing on the top மதுரை வட்டார மொழி??

மீனு பிரபாக்கு தானே சங்கி டார்லிங்.. நான் முடிவு பண்ணிட்டேன் மீனு தான்.. ஏதாவது கோக்கு மாக்கு பண்ணிக அம்புடுதான் ??

அருமையான பதிவு ??
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
மாமனுங்கல நம்பி கல்யாணம் நடத்தற வேலையை தர முடியாது.. நிறுத்திற வேலையை தரலாம் ???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பொண்ணு போட்டோ எங்களுக்கும் பார்க்கணும் போல இருக்கு... மீனா பேர் ரொம்ப அழகு. (என் பொண்ணு பேரும் அதே )
இந்தக் கதைக்கு நான் கேரக்டர்ஸ்க்கு போட்டோ போடலையேப்பா. எனக்கும் மீனா பேர் ரொம்பப் பிடிக்கும்ப்பா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top