மதுர பையன்... பொள்ளாச்சி பொண்ணு(இதையே கத பேரா கூட வச்சுருக்ககலாம்)...
ரெண்டும் சண்டை போடும் போது கேக்க அவ்ளோ அழகா இருக்குமே...
அவங்கவங்க ஊர் ஸ்டைல்ல கேக்க சும்மா சோக்கா இருக்கும்.. சீக்கிரம் கல்யாணம் முடிச்சு சண்டை போட வைங்க சங்கீதா...
மச்சானுக்கு கல்யாணம் செய்யறாங்களோ இல்லையோ மூணு மாமனுங்களும் சேர்ந்து ஒருத்தருக்கொருத்தர் சட்டைய கிழிச்சுக்காம இருந்தா சரி...