பார்வையே ரம்மியமாய் - 5

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#13
அப்படி போடு ங்க ஆத்தரே....
கோவத்துல பேசுனாக்கூட கொஞ்சி பேசுற மாதிரி தெரியுற கொங்கு நாட்டு பொண்ணுக்கும் பாசத்த கூட ஆர்ப்பாட்டமா காமிக்கிற மதுரைக்காரனுக்கும்
கன்னாலாமா. . !!!!!!😊😊😊
நடக்கட்டும் நடக்கட்டும்....எப்படியோ நமக்கு எக்கச்சக்க என்டர்டெயின்மென்ட் ஆன் தி வே....😎😎😎
ஆமா பாகி, தமிழ் சினிமா மாதிரி. கண்ணாலத்தோட முடிச்சிடுவேன். அதுக்கப்புறம் வாழ்றது அவங்க பாடு 😜😜😜
 
#14
கலக்கிட்டிங்ககா. ..💜💜💜
அப்டியே ஏனுங்க அம்மிணி, என்ன அம்மிணி எல்லாம்...🙆🙆🙆

என்றது, உன்றது. ...எல்லாமே...
2 தடவை படிச்சுபோட்டேனுங்க அதான் வெரசா கமாண்ட்டுக்கு வரேனுங்க....💞💞💞

மீனு intro la ye கிணதுத்துல குதிச்சு வீர சாகசம் பண்ணிட்டா...😎😎😎

பென்ஞ்சுக்கு அடில போன் பேசறாய தம்பி....🤓🤓🤓

கன்னுக்குட்டி அழகு பேரு வெச்சுட்டு சொல்லுங்க....🤗🤗🤗

மச்சான் ரெடி தான் உங்க என்னத சொல்லுவானு தெரியல...😍😍😍😘😘😘😘

So happy ❣️❣️❣️
 
Sanshiv

Author
Author
SM Exclusive Author
#17
Akka sema epi 😍😍😍...

Ponnu slang sema👌👌...

Apa oru valiya ponnu parka varanga...ana inga enna prechana mama's ah la varumnu theriyalaye...yenna avunga summa irunthalum...avunga vai summa irukathu...apti thaney ka😝😝..
சரியா சொன்ன அன்னம். அவங்க சும்மா இருந்தாலும் அவங்க வாய் சும்மா இருக்காது 😜😜
 
Sanshiv

Author
Author
SM Exclusive Author
#19
கலக்கிட்டிங்ககா. ..💜💜💜
அப்டியே ஏனுங்க அம்மிணி, என்ன அம்மிணி எல்லாம்...🙆🙆🙆

என்றது, உன்றது. ...எல்லாமே...
2 தடவை படிச்சுபோட்டேனுங்க அதான் வெரசா கமாண்ட்டுக்கு வரேனுங்க....💞💞💞

மீனு intro la ye கிணதுத்துல குதிச்சு வீர சாகசம் பண்ணிட்டா...😎😎😎

பென்ஞ்சுக்கு அடில போன் பேசறாய தம்பி....🤓🤓🤓

கன்னுக்குட்டி அழகு பேரு வெச்சுட்டு சொல்லுங்க....🤗🤗🤗

மச்சான் ரெடி தான் உங்க என்னத சொல்லுவானு தெரியல...😍😍😍😘😘😘😘

So happy ❣️❣️❣️
ஒரு வழியா உன்ர ஊருக்கு வந்து சேர்ந்துட்டோமுங்க அம்மணி 😘😘😘
 
Sponsored

Advertisements

Top