பார்வையே ரம்மியமாய் - 5

#24
அப்படி போடு ங்க ஆத்தரே....
கோவத்துல பேசுனாக்கூட கொஞ்சி பேசுற மாதிரி தெரியுற கொங்கு நாட்டு பொண்ணுக்கும் பாசத்த கூட ஆர்ப்பாட்டமா காமிக்கிற மதுரைக்காரனுக்கும்
கன்னாலாமா. . !!!!!!😊😊😊
நடக்கட்டும் நடக்கட்டும்....எப்படியோ நமக்கு எக்கச்சக்க என்டர்டெயின்மென்ட் ஆன் தி வே....😎😎😎
கமெண்ட் சூப்பருங்கா அம்மணி 👌👌👌🌹🌹😄😄😄😍😍
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#26
Wow wow.. yakka adutha epi epo kaa.. sema interesting.. 😍😍😍😘😘😘😘

Inga naan ninaicha maathiri thoppu thuravu kannukutty ellam iruku.. but praba inga vara maattane ithuvum anga pogaathu.. enna panna porenga sangi kaa.. 🤔🤔🤔

Paaahhh paasai kodi kattu parakuthu dooiii.. semmmaa semmmaa..

View attachment 13132
Adutha epi Monday chellam 😘😘😘
 
#29
ஒரு வழியா உன்ர ஊருக்கு வந்து சேர்ந்துட்டோமுங்க அம்மணி 😘😘😘
வாங்க வாங்க ....
அப்புறம் 2 நாள் இருந்து ஊர சுத்திப்பாத்துட்டு போலாம்ங்கோ..
டேம், அருவி , மலைக்கோயிலு எல்லாம் இருக்குங்கோ..😍😍😍😘😘😘
 

Sponsored

Advertisements

Top