Ila kathukaHello nan than
Nan than...4 minutes before...
Comment potto seat pottotan parunga...
Ila kathukaHello nan than
Sari k... Neenga second nan third...?????Hello nan than
ஆமா பாகி, தமிழ் சினிமா மாதிரி. கண்ணாலத்தோட முடிச்சிடுவேன். அதுக்கப்புறம் வாழ்றது அவங்க பாடு ???அப்படி போடு ங்க ஆத்தரே....
கோவத்துல பேசுனாக்கூட கொஞ்சி பேசுற மாதிரி தெரியுற கொங்கு நாட்டு பொண்ணுக்கும் பாசத்த கூட ஆர்ப்பாட்டமா காமிக்கிற மதுரைக்காரனுக்கும்
கன்னாலாமா. . !!!!!!???
நடக்கட்டும் நடக்கட்டும்....எப்படியோ நமக்கு எக்கச்சக்க என்டர்டெயின்மென்ட் ஆன் தி வே....???
சரியா சொன்ன அன்னம். அவங்க சும்மா இருந்தாலும் அவங்க வாய் சும்மா இருக்காது ??Akka sema epi ???...
Ponnu slang sema??...
Apa oru valiya ponnu parka varanga...ana inga enna prechana mama's ah la varumnu theriyalaye...yenna avunga summa irunthalum...avunga vai summa irukathu...apti thaney ka??..
Thank you ?Very Nice ud
ஒரு வழியா உன்ர ஊருக்கு வந்து சேர்ந்துட்டோமுங்க அம்மணி ???கலக்கிட்டிங்ககா. ..???
அப்டியே ஏனுங்க அம்மிணி, என்ன அம்மிணி எல்லாம்...???
என்றது, உன்றது. ...எல்லாமே...
2 தடவை படிச்சுபோட்டேனுங்க அதான் வெரசா கமாண்ட்டுக்கு வரேனுங்க....???
மீனு intro la ye கிணதுத்துல குதிச்சு வீர சாகசம் பண்ணிட்டா...???
பென்ஞ்சுக்கு அடில போன் பேசறாய தம்பி....???
கன்னுக்குட்டி அழகு பேரு வெச்சுட்டு சொல்லுங்க....???
மச்சான் ரெடி தான் உங்க என்னத சொல்லுவானு தெரியல...???????
So happy